மாஸ்க் அணிந்து கொண்டு மிகவும் நெருங்கிய நண்பர்களுடன் உலா வந்த தளபதி விஜய்.! வைரலாகும் புகைப்படம்.!

vijay-tamil360newz
vijay-tamil360newz

Vijay wearing a mask and hanging out with very close friends : தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவரை தற்பொழுது வசூல் மன்னனாக கோலிவுட் சினிமாவே பார்த்து வருகிறது. தற்பொழுது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார் அதனால் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போகிறது, இந்த நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து பல தகவல்கள் வெளியிட்டு வருகிறார்கள் படக்குழு, இந்தநிலையில் விஜய்யுடன் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி படத்தின் டிரைலர் குறித்து சமீபத்தில் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் படத்தை நான் பத்து தடவை பார்த்துவிட்டேன் எனவும் படம் மிகவும் அருமையாக வந்துள்ளது எனவும் கூறினார், அதனால் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் விஜயின் புதிய புகைப்படம் இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது, இந்த புகைப்படத்தை விஜயின் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த புகைப்படம் இப்பொழுது எடுக்கப்பட்டது அல்ல சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம் தான் இது, ஆனால் தற்பொழுது மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

master-tamil360newz
master-tamil360newz