ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்.? இப்போ நீங்க நடிக்க கூடாது என்று சொல்லி அனுப்பிய இயக்குனர்.? சூப்பர் செய்தி இதோ.

rajini-and-vijay
rajini-and-vijay

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக திரையுலகில் நடித்து வரும் ரஜினியை தமிழ் நாட்டில் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் அந்த வகையில் பிரபல நடிகர்களுக்கும் ரஜினி என்றால் அவ்வளவு பிரியம் ஏன் அவரது படத்தில் நடிக்கஇன்றளவும் நடிகர், நடிகைகள் கியூவில் காத்துக்கிடகின்றனர்.

அந்தவகையில் ரஜினியை பார்த்து நடிப்பு எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொண்டு பின் படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் தளபதி விஜய் தற்போது இவர் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் ரஜினி ,விஜய்  பற்றிய தகவல் ஒன்று சூப்பராக வெளியே கசிந்துள்ளது.

ரஜினி என்றால் விஜய்க்கு அவ்வளவு பிரியம் அந்த அளவுக்கு ரஜினியின் ஸ்டைலை ஒவ்வொன்றாக தெரிந்துகொண்டு நடிப்பார். தற்பொழுது கூட ரஜினியின் ஒவ்வொரு படத்தையும் முதல் நாளிலேயே பார்த்து விடுவார் விஜய் அந்த அளவிற்கு ரஜினி என்றால் பிடிக்குமாம்.

இப்படி இருந்தாலும் ஒரு கட்டத்தில் ரஜினி படத்தில் நடிக்க விஜய்க்கு அவர் வந்தது அந்த வகையில் படையப்பா திரைப்படத்தில் அப்பாஸ் கதாபாத்திரத்தில் விஜய்க்கு நடிக்க ரொம்ப பிரியமா ஆனால் அப்பொழுது விஜய் சோலோவாக நடித்து வெற்றி படங்களை கொடுத்து கொண்டு வந்ததால் கேஎஸ் ரவிக்குமார் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என அப்போதே தெரிவித்து விட்டாராம்.

அப்பொழுதே கே எஸ் ரவிக்குமார் நீ சொல்லியிருந்தால் ரஜினியும் விஜய்யும் அப்போது இணைந்து படையப்பா திரைப்படத்தில் நடித்திருப்பார்கள் என தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த வாய்ப்பை விட்டு விட்டதால் தற்போது வரையிலும் ரஜினியின் படத்தில் இணைய முடியாது என அவர் கூறியது மாற்றமாகவே இருந்து வருகிறது