தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளை பல ஆண்டுகாலமாக தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.
அந்தவகையில் நிகழ்ச்சியை மிகவும் சுவாரசியமாகவும், ஜாலியாகவும் கொண்டு செல்லும் திறமை உள்ளவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவரை பலர் கலாய்த்து வந்தாலும் அதனை மிகவும் காமெடியாக எடுத்துக் கொண்டு அதன் மூலமும் அனைவரையும் மகிழ்வித்தார்.
டிடி,பாவனா போன்றவர்களுக்கு அடுத்ததாக பிரியங்கா தான் தற்பொழுது விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில் பிரியங்கா மற்ற நடிகைகளைப் போலவே இவரும் தனது கவர்ச்சியான மற்றும் அழகிய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் மிகவும் அழகாக மாடர்ன் உடையில் இருக்கும் பளிச்சென்று நகை போட்டுக் கொண்டேன்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் என்ன அழகு என்று வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.