விஜய் டிவியின் செல்லப்பிள்ளை சன் டிவியிலா.! அடடா பலரும் பார்த்திராத காட்சி இதுதான்…

dd

பொதுவாக தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பியில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக புது புது ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் புது புது சீரியல்கள் என ஒவ்வொன்றையும் ஒளிபரப்பி டிஆர்பியில் தங்களை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் டிஆர்பிக்காக கடும் போட்டி நிலவி வருவது என்பது சன் டிவிக்கும், விஜய் டிவிக்கும் தான் இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் தங்களுடைய டிஆர்பியில் முன்னேற்றம் வேண்டும் என்பதற்காக புது புது சோக்களையும் ரியாலிட்டி சோக்கலையும் ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி.

இவரை விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்ரே கூறலாம் ஏனென்றால் இவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் அது மட்டும் இல்லாமல் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பாட்டாளாம் இருந்து வருகிறது இந்த நிலையில் “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தன்னுடைய அடையாளத்தை பெற்றுக்கொண்டார் டிடி.

ஆனால் இடைப்பட்ட காலத்தில் தன்னுடைய உடல்நிலை சரியில்லாமல் ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வந்தார்  மிக முக்கிய பிரபலங்கள் இன்டர்வியூ மிக முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வந்த டிடி கடைசியாக நயன்தாரா நடிப்பில் வெளியாகிய கனெக்ட்  படத்தின் ப்ரோமோஷன் இன்டர்வியூ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

dd
dd

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி தான் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த கோலங்கள் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அந்த சீரியலில் டிடி நடித்து உள்ள காட்சிகளின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

dd
dd