சிவகார்த்திகேயனை பின்பற்றும் கும் வித் கோமாளி பிரபலம்.! வைரலாகும் தகவல்..

kuk with comali 5
kuk with comali 5

சமீப காலங்களாக சின்னத்திரையின் மூலம் பிரபலமடைந்த ஏராளமான நடிகர், நடிகைகள் தற்பொழுது வெள்ளித்துறையில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்கள் அந்த வகையில் குறிப்பாக விஜய் டிவியில் மூலம் பிரபலமடைந்துள்ள ஏராளமான பிரபலங்கள் தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று தொடர்ந்து நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் போலவே குக் வித் கோமாளி பிரபலம் ஒருவர் பின்பற்றுகிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகிய வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து அதன் பிறகு தொகுப்பாளராக பணியாற்றி வந்து இதன் மூலம் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றவர்.

தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். இந்நிலையில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரக்சன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு பிரண்டாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் பிரபலமடைந்தார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பணியாற்றி வந்தார் இந்நிகழ்ச்சி வருக மிகப்பெரிய ஒரு ரிச்சை தந்தது. இவ்வாறு பிரபலமடைந்த இவர் தற்பொழுது வெள்ளி துறையில் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிய வருகிறது.

மேலும் சிவகார்த்திகேயன் எப்படி காமெடி திரைப்படங்களில் நடித்து பிறகு ஹீரோவாக நடித்தாரோ அதுபோல ரக்ஷனும் பன்முகத்தன்மை உடையவராக திகழ்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதை தாண்டி சமிபகாலங்களாக பாடல் பாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் இப்படிப்பட்ட நிலையில் ரக்ஷனும் இப்பொழுது புதிய படத்தில் புதிய பாடல் ஒன்றை பாடி உள்ளாராம். சிவகார்த்திகேயனைப் போலவே ரக்ஷனும் சினிமாவில் வளர வேண்டும் என பல வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.