திருமணமாகி மகன் இருக்கும் நிலையில் மது பாட்டிலுடன் பாரில் சுற்றித் திரியும் சின்னத்திரை நடிகை.! வைரலாகும் புகைப்படம்.

vj-maheshwari

தற்போதெல்லாம் வெள்ளித்திரை நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது அதே போல் சின்னத்திரை நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எனவே அனைத்து நடிகைகளும் வெள்ளித்திரை நடிகைகளை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் இதனை ஏராளமான ரசிகர்களும் பலர் கேவலமாக விமர்சித்தும் வருகின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டாள் எப்படியாவது திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று விடலாம் என்றும் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கு என ஒரு மவுசு உருவாக்கிவிட வேண்டும் என்றும் தொடர்ந்து இதனை செய்து வருகின்றனர்.  தொகுப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வந்த இதன் மூலம்  சின்னத்திரையிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றவர் தான் மகேஷ்வரி.

இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார் அந்த வகையில் தற்போது இவர் கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவ்வாறு இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது அந்த வகையில் ஒரு மகனும் இருக்கிறார் இப்படிப்பட்ட நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பு இவர் விவாகரத்து பெற்ற தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

அதாவது கிடைக்கும் நேரத்தில் போட்டோசூட் பக்கம் செல்லும் மகேஸ்வரி தற்போது மது பாட்டிலுடன் பாரில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளன ரசிகர்கள் இவரை கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.