விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் இன்றைய எபிசோடில் சுடர் வெற்றியை பார்த்துவிட்டு அபியை பார்ப்பதற்காக கலெக்டர் ஆபீஸ்க்கு வருகிறார். அங்க அபி ஏன் இங்கு வந்தாய் கேட்க நான் சிம்பாவை பார்க்கப் போனதாகவும் பிறகு இங்கு வந்ததாகவும் சொல்ல நீயே அவனை பார்க்கப்போன என திட்டுகிறார்.
பிறகு சுடருடன் வந்திருக்கும் பெண்ணை ஏன் இவள ஆழச்சிக்கிட்டு போனீங்க என கேட்க விஜி அம்மா வீட்டில் ஆள் இல்லை சுடர் அழுதுகிட்டே இருந்தா அதனால் தான் என கூற பிறகு சுடரிடம் என்னுடைய பொருள் வேறு ஒருவரிடம் இருப்பதாகவும் அதனை கண்டுபிடிப்பதற்காக செல்வதாகவும் வெற்றியை கூறியதை அபியிடம் கூறுகிறார்.
இதனை அடுத்து வெற்றியின் அண்ணி வெற்றியை சந்தித்து அபி உன்னை பார்க்க வேண்டும் என சொன்னதாகவும் பிறகு என்னால் தான் உங்களுடைய நிலைமை இப்படி ஆச்சு பிரிஞ்சு தனித்தனியாக வாழ்ந்துகிட்டு வரீங்க அபி சின்ன பொண்ணு அவளுக்கு ஏன் தனியா வாழனும்னு தலையெழுத்தா நான் செஞ்ச கொலை பழியை நீயே ஏத்துக்கிட்ட இதனை எல்லாத்துக்கும் சொல்லனும்னு தோணுது டெய்லியும் குற்ற உணர்ச்சியில் இருந்து வருவதாகவும் தனியாக அழுகை புலம்புவதாகவும் கூறுகிறார்.
எனவே என்னுடைய அம்மானு நீனு நிறைய முறை சொல்லி இருக்க அது உண்மைன்னா அவ கிட்ட எல்லாம் உண்மையையும் சொல்லு என கேட்கிற அளவிற்கு வெற்றி முடியாது நான் சொல்றத கேக்குற நிலைமையில அவ இல்ல எனக் கூறியும் அவருடைய அண்ணி நீதான் பொறுமையா பேச வேண்டும் என்மேல இருக்கிற மரியாதை பாசம் உண்மைனா நீ அபி கிட்ட உண்மையை சொல்லு உனக்கு கிடைச்சிருக்கா இந்த சான்ஸ் பயன்படுத்திக்கோ எனக்கூறி வெற்றியை அனுப்பி வைக்கிறார்.
பிறகு வெற்றி அபியை சந்தித்து பேச எதற்கு இங்கு வர சொன்னா என கேட்கிறார் அபி சுடரை ஏன் கூப்பிட்டு பேசுற சுடர்தான் விஜி அக்கா பொண்ணு சொல்லிட்டல அப்புறம் ஏன் இப்படி பண்ற சுடர், விஜி அக்கா எங்களோட வாழ்க்கையில வராத என சொல்ல அதற்கு மன்னிப்பு கேட்கிறார். பிறகு தான் சொல்ல வருவதை முதலில் கேளு என வெற்றி பலமுறை முயற்சித்தும் அபி கேட்காத காரணத்தினால் வெற்றி கோபப்படுகிறார்.
இந்த நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெற்றிக்கு தெரிந்த போலீஸ் ஒருவர் உன்னை அரஸ்ட் பண்ண சொல்லி கலெக்டர் ஆர்டர் போட்டு விட்டதாகவும் உன்னை போலீஸ் தேடுவதாகவும் கூறுகிறார். இதனை அடுத்து அபியிடம் வெற்றி கள்ளச்சாராயம் வித்தவன கண்டுபிடிக்கல, வாங்குன கண்டு பிடிக்கல ஆனால் அதற்கு எதிரா போராடுன என்ன அரெஸ்ட் செய்யப் போறியா நேரா மோத வேண்டியதுதானே ஏன் அண்ணி மூலம் சொல்லி இப்படி கேவலமா பண்ற எனக் கூற பிறகு வெற்றி முடிஞ்சா என அரெஸ்ட் பண்ண சொல்லு என கூறிவிட்டு கிளம்புகிறார்.
இந்த நேரத்தில் வெற்றியின் அண்ணி ஃபோன் பண்ணி பேச நான் ரொம்ப கடுப்பா இருக்கேன் பேசாதீங்க உங்க மூலமாக என அரஸ்ட் செய்ய பார்த்து இருக்கா என கோபப்படுகிறார். இதனை அடுத்து சுடர் அபிக்கு போன் செய்து சிம்பா வாங்கி தந்த லாலிப்பப் அங்கேயே வச்சுட்டு வந்துட்டேன் என கூற அவன்கிட்ட இருந்து ஏன் வாங்குன சொன்னா நான் வாங்கி தர மாட்டேனா என்ன கோபப்படாததற்கு சுடர் சிம்பா ரொம்ப நல்லவன் நீ ஏன் அவன் மேல கோபப்பட்டுக்கிட்டே இருக்க.
ஒருத்தவங்க நமக்கு ஹெல்ப் பண்ணுனா நன்றியை மறக்கக்கூடாது என சொல்லி இருக்க அப்படிதான் சிம்பா பொருள் வேற யார்கிட்ட இருக்கா அதனை தேடி போறானா அதுக்கு நம்ப ஹெல்ப் பண்ணனும் எனக் கூற அது எல்லாம் முடியாது அவன் ஒரு ரவுடி அவ மேல கேஸ் போட்டு இருக்கேன் அவனை போலீஸ் புடிக்க போவதாகவும் கூற சுடர் சரி என கூறிவிட்டு ஃபோனை வைக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.