விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் முத்து, மீனா இருவரையும் சேர்க்க வேண்டும் என்பதற்காக முத்துவின் அப்பா தனது அம்மா இருக்கும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறார். இவ்வாறு இவர்கள் இருவரையும் ஒன்றிணைத்த விட வேண்டும் என்பதற்காக முத்துவின் பாட்டி பல முயற்சிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் முத்து, மீனா இருவரும் தங்களை மறந்து ஜாலியாக மகிழ்ச்சியாக இருந்து வரும் நிலையில் அதே போல் அடிக்கடி இவர்களை இடையே சண்டையும் ஏற்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் ரோகினியை தனது சின்ன மகனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கும் நிலையில் ரோகினி தான் பெரிய கோடீஸ்வரர் வீட்டுப் பெண் எனவும் ஆனால் அவர்களுடைய உதவி இல்லாமல் தனியாக வாழ்ந்து கொண்டு இருப்பதாகவும் பித்தலாட்ட வேலையை செய்து வருகிறார்.
ரோகினிக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் தனது மகன் கிட்டயும் தான் அத்தையாக கூறி பழகி வருகிறார். இவ்வாறு முத்து தங்கி இருக்கும் தனது அப்பாவின் சொந்த ஊரில்தான் ரோகிணியின் மகனும் அம்மாவும் தங்கி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ரோகினிக்கும் தனது மகனுக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக தனது அத்தையை தேடி முத்து, மீனா தங்கி இருக்கும் ஊருக்கு தனது கணவருடன் வருகிறார்.
அப்பொழுது முத்துவின் அப்பா விஜயாவிடம் இங்கு இருக்க போற ரெண்டு நாளுல எங்க அம்மாவுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்க அப்ப நான் தான் நீ கேக்குற காசு உனக்கு கிடைக்கும் என கூறுகிறார் எனவே விஜயா உன் அனைத்து வேலைகளையும் செய்து வரும் நிலையில் மீனா கூட்டிக் கொண்டிருக்கும் பொழுது என்கிட்ட கூட நான் செய்கிறேன் என விளக்கமாறு பிடித்து கூட்ட பிறகு சாணியும் கரைத்து போட சொல்கிறார்.
பிறகு தனது தோழிக்கு போன் செய்து இது எல்லாம் எனக்கு புடிக்கல பார்வதி அந்த பூ கற்றவை அவ என்னவோ எனக்கு மாமியார் மாதிரி என்ன வேலை வாங்குரா என்ன சொல்ல பிறகு விறகடுப்பில் விஜயா சமைக்க மீனா சொல்லித் தருகிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது. இவ்வாறு விஜயா இந்த கிராமத்திற்கு வந்திருக்கும் நிலையில் இதன் மூலம் ரோகிணியை பற்றி தெரிய அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.