காதலனுடன் நெருக்கமாக இருக்கும் விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகையின் புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்.

vijay tv

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா.

இதுதான் இவரின் முதல் சீரியலாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இதனைத்தொடர்ந்து ஆயுத எழுத்து சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் பல ஷோக்களில் போட்டியாளராக பங்கு பெற்று வருகிறார். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் என்று பலவற்றை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சரண்யா சில மாதங்களுக்கு முன்பு தான் தனது காதலரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். இவருடைய காதலரும்  ஆங்கிலத்தில் ஒரு சீரியல் நடிகர் தான்.

எனவே இன்னும் சில நாட்களில் பெற்றோர் சம்மதத்துடன் எங்களுடைய திருமணம் நடக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சரண்யா தனது கணவரின் டிஷர்ட்டுக்குள் புகுந்து மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.இப்புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

saranya dhurati
saranya dhurati

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிங்கிள் சாபம் உங்களை சும்மா விடாது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

saranya dhurati