புதிய முயற்சியில் ஈடுபட்ட ரோஷ்னி ஹரிப்ரியன்.! வைரலாகும் வீடியோ.

roshini
roshini

இன்றைய தமிழ் உலகத்தில் சினிமா நட்சத்திரங்களை விட நாள்தோறும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பும் ஆதரவும் கொடுத்து வருகிறார்கள். இதேபோல் வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு எவ்வளவு அன்பை தருகிறார்களோ அதேபோல் சிறிதும் குறையாமல் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் கொடுத்து வருகிறார்கள்.

ரசிகர்கள் அதைத்தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் சீரியல் நடிகை, நடிகர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்கள் அனைத்தையும் பார்த்து ரசித்து அவர்களுடைய ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் நிறம் வைத்து யாரையும் எடை போடக் கூடாது. என்பதற்கு உதாரணமாக அமைந்த ரோஷினியின் முதல் அறிமுகம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து ரசிகர்கள் மனதில் ரோஷினியாக இல்லாமல் கண்ணம்மாவாக ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவா் தான் நடிகை ரோஷினி.

எனவே, சமீபத்தில் நடிகை ரோஷினியால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் சீரியலை விட்டு விலகிவிட்டார். அதன்பிறகு தற்போது அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.

மேலும் இந்த ஷோ மூலம் பிரபலமாகி சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து இவர்கள் இன்ஸ்டாகிராமில் புதிது புதிதாக வீடியோக்களையும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிடுகிறார்கள். அந்த புகைப்படத்திற்கும் வீடியோவிற்கும் அதிகளவிலான ரீச் கிடைக்கிறது. அனைத்து நடிகர் நடிகை நடிகர்களும் இதையேதான் வேலையாக செய்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து தற்போது ரோஷினி ஒரு ஹிந்தி பாடலுக்கு ரீல்ஸ் செய்து அதில் வரும் பாடலுக்கு செய்த ரியாக்சனுக்கு அதிக லைக்குகள் குவிந்தன. வித்தியாசமான ரியாக்க்ஷனை வெளிக்காட்டி வந்ததால் ரசிகர்கள் கண்ணே படும் அளவிற்கு வியக்க வைத்துள்ளார் ரோஷினி.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.