புடவையில் ரசிகர்களை திக்கி முக்காட வைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை முல்லை.! வைரலாகும் புகைப்படம்..

kaviya arivumani
kaviya arivumani

பொதுவாக சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் வேறு வழி இல்லாமல் சீரியலில் நடித்த வருபவர்கள் பல உள்ளார்கள் அந்த வகையில் சின்னத்திரையில் பிரபலமடைந்த இதன் மூலம் வெள்ளித்திரை திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தொடர்ந்து பெற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் மேலும் சமீப காலங்களாக நடிகைகள் கவர்ச்சியிலும் ஆர்வம் காட்டினால் தான் அவர்களால் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் பெற முடிகிறது எனவே இதன் காரணமாக தொடர்ந்து சோசியல் மீடியாவில் படத்தை விட கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் பலர் உள்ளார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் சின்னத்திரை நடிகை அறிவுமணி என்ற காவியா. இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தின் அடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

kaviya 2
kaviya 2

இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் இவருக்கு படிக்கும் பொழுதே மாடலிங் துறையில் ஆர்வம் வந்ததால் அதன் மூலம் சீரியல்களில் நடிப்பதை தொடர்ந்தாராம்.

kaviya 1
kaviya 1

மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துக் கொண்டே சில திரைப்படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்துவரும் இவர் மேலும் பிரபலமடைந்து நல்ல வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்ட பிரபலமடைந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் புடவையில் தனது இடுப்பழகு தெரியும்படி வெளியிட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

kaviya
kaviya