பல லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கிய சஞ்சுவின் அம்மா.! விலையைக் கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்..

aliya manasa
aliya manasa

ரீல் ஜோடிகளாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பிறகு ரியல் ஜோடியாக மாறியவர்கள் ஏராளமானவர்கள் அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ்.  ராஜா ராணி சீரியலிர்க்கு பிறகு இரண்டாவது சீசனில் ஆலியா மானசா நடித்து வந்தார்.

அந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக கலர் தமிழில்  தமிழில்  ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியலில் நடித்து சித்து நடித்து வருகிறார்.பிறகு சஞ்சீவ் சன் டிவி, ஜீ தமிழ் என தொடர்ந்து மற்ற படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு முன்பு ஐலா என்ற பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது.  அந்த ஆண் குழந்தைக்கு ஏற்கனவே எந்த பெயர் வைக்கலாமென  யோசித்து வைத்திருந்த நிலையில் தற்பொழுது ஆர்ஷ் என பெயர் வைத்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் அதற்கு முன்பாக மற்றும் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா  இருவரும் இணைந்து பல லட்சம் மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்று வாங்கினார்கள்.தற்போது இரண்டாவது குழந்தை பிறக்கும் நான்கு நாட்களுக்கு முன் மற்றொரு கருப்பு நிற பென்ஸ் காரை வாங்கி உள்ளனர். இதனுடைய விலை 75 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காரினை சஞ்சுவின் அம்மா தான் தனது கையினால் ரிஸ்யூ  செய்துள்ளனர். எனவே சஞ்சீவ் பாப்பா பிறப்பதற்கு முன்பு ஒரு காரை வாங்கினோம் அந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருந்தது இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம் என கூறினார் பிறகு அந்தக் காரில் தனது குடும்பத்துடன் சென்று இருந்தார்கள் அதில் அரபி குத்து பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்கள் அந்த வீடியோவை இணையதளத்தில் வைரலானது.