திருமணம் செய்துக்கொள்வதில் சீரியல் நடிகர்கள் செய்யும் தவறு இதுதான்.. தனது மனைவி மீனாட்சி முகத்திரையை கிழித்து புட்டு புட்டு வைத்த செந்தில்

mirchi senthil
mirchi senthil

தற்பொழுது சோசியல் மீடியாவில் படும் வைரலாக இருந்து வருவது சீரியல் பிரபலங்களான விஷ்ணுகாந்த மற்றும் சம்யுத்தாவின் பேட்டிகள் தான் இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஜோடியாக நடித்து வந்த நிலையில் இதன் மூலம் இவர்களுக்கு காதல் ஏற்பட்டது எனவே தங்களது குடும்பத்தினர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் திருமணமான 15 நாட்களில் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

இவ்வாறு திருமணம் செய்துக் கொண்டு பிரிவது சகஜமான ஒன்று தான் ஆனால் இவர்கள் நடந்த அந்தரங்க விஷயங்கள் பற்றி ஏராளமான பேட்டிகளில் கூறியுள்ளனர். எனவே சோசியல் மீடியாவை மிகவும் நாரி கிடைக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது திருமணமாகி 9 வருடங்கள் ஆன பிறகும் மிர்ச்சி செந்தில் சீரியல் ஆர்ட்டிஸ்டை திருமணம் செய்து கொள்வது தவறு என்பதை வெளிப்படுத்தும் விதமாக சமீப பேட்டியில் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது விஜய் டிவியில் வெளியாகி மக்கள் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றினை பெற்ற சீரியல் தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் கதாநாயகனாக மிர்ச்சி செந்தில் நடித்திருந்தார் மேலும் கதாநாயகியாக மீனாட்சி என்ற கேரக்டரில் நடிகை ஸ்ரீஜா நடித்திருந்த நிலையில் இவர்களும் காதலித்து வந்தார்கள். பிறகு கலந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் சமீபத்தில் இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது அந்த குழந்தைக்கு ஸ்ரீ வல்லப் தேவ் எனது பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் மிர்ச்சி செந்தில் தன்னுடைய மனைவியும் சீரியல் நடிகையுமான ஸ்ரீஜாவை குறித்து பல விஷயங்களை கூறியுள்ளார். அதாவது இன்றைய காலகட்டத்தில் நடிகர்கள் செய்யும் மகா தவறு என்னவென்றால் அவர்கள் யாருடன் இணைந்து நடிக்கிறார்களோ அவர்களை அந்த கேரக்டரிலேயே பார்த்து காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர். அப்படித்தான் நானும் சரவணன் மீனாட்சி தொடரில் ஸ்ரீஜாவையும் மீனாட்சியாகவே பார்த்து விட்டேன் அந்த சீரியலில் எதிர்த்து பேசாமல் அமைதியாக கோபப்படாமல் மாமியார் சொல்வது எல்லாம் அப்படியே கேட்பார் என நினைத்துதான் நானும் திருமணம் செய்துக் கொண்டேன்.

ஆனால் அது எல்லாம் மீனாட்சி என்ற கதாபாத்திரத்திற்கு உரிய கேரக்டர் தான் இதை நான் கல்யாணத்திற்கு பிறகு தான் புரிந்துக் கொண்டேன். மீனாட்சியை நான் திருமணம் செய்து கொள்ளவில்லை ஸ்ரீஜாவை தான் திருமணம் செய்து கொண்டேன் என்பது கல்யாணத்திற்கு பிறகு தெளிவாக புரிந்தது சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ஸ்ரீஜா வேறு அது மீனாட்சி தான்.

ஸ்ரீஜா கேரக்டரே வேறு, நான் ஏதாவது சொன்னால் நீ என்னை எதுக்கு சொல்ற என்று பிடிவாதம் பிடிக்க கூடியவர் ஸ்ரீஜா எடுக்கிற முடிவில் ஆணித்தரமாக இருப்பார் யாருக்காகவும் அதை மாற்றிக் கொள்ள மாட்டார் அதற்காக வேலிட் பாயிண்ட் ஒன்றையும் வைத்துக் கொள்வார் நம்ல விட ரொம்பவே புத்திசாலித்தனமாக யோசித்து செயல்படுவார்.

ஆனால் சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சி அப்படி கிடையாது நான் அந்த மீனாட்சி தான் விரும்பினேன் ஆனால் திருமணத்திற்குப் பிறகு எனக்கு வேறு விதமாக அமைந்தது இருப்பினும் காதலின் மகத்துவம் தெரிந்தவர்களுக்கு சகிப்புத்தன்மையும் இருக்க வேண்டும் என்று மிர்ச்சி செந்தில் தனது திருமண வாழ்க்கையை பற்றி கூறியுள்ளார்.