விஜய் டிவி சரத்தின் காதல் மனைவியை பார்த்துள்ளீர்களா.! எப்படி இருக்கிறார் நீங்களே பாருங்கள்

sarath

விஜய் டிவியில் நீண்ட காலங்களுக்கு முன்பு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த தொடர் கனா காணும் காலங்கள் இத்தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகர் சரத்.

இதில் இவர் நடித்தாரா இல்லையா என்பதே பலருக்கு தெரியாது. எனவே நீண்ட காலத்திற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

இந்நிகழ்ச்சியில் அச்சு அசல் நடிகர்  மொட்டை ராஜேந்திரன் போலவே இருப்பார். எனவே இவருக்கு பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நீதானே எந்தன் பொன்வசந்தம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் குக் வித் கோமாளியும் கலந்துகொள்கிறார்.

sarath
sarath

 இவர் கடந்த ஆண்டு கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் தன் மனைவியுடன் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

sarath