அரும்பாடு பட்டு பங்களா போல் பிரம்மாண்ட வீட்டை கட்டியுள்ள விஜய் டிவி ராமர்.! வைரலாகும் கிரகப்பிரவேச புகைப்படம்

ramar

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ காமெடி நடிகர்கள் உருவகினார்கள் அவர்கள் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் சந்தானம் கூட விஜய் தொலைக்காட்சியில் உருவானவர் தான் அதன் மூலம் சினிமாவில் கால் தடம் பதித்து இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் தற்பொழுது ஹீரோவாக நடித்து வருகிறார்.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் காமெடிகளில் கலக்கி அதன் பின்பு சினிமாவில் ஹீரோவாகவும் வளர்ந்து வருகிறார்கள் அந்த வகையில் ராமர் விஜய் தொலைக்காட்சியில் காமெடி ஷோவில் கலக்கி வருகிறார் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் மேலும் விஜய் தொலைக்காட்சியில் காமெடி ஷோவில் நடிப்பது மட்டுமல்லாமல் தற்பொழுது சினிமாவிலும் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

எனவே விஜய் தொலைக்காட்சியில் பல பிரபலங்கள் தங்களுக்கு சொந்தமாக வீடு கட்டி அந்த புகைப்படத்தினை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பிரபலங்கள் இடையே வாழ்த்துக்களை பெற்று வருகிறார்கள் அந்த வகையில் ராமர் சொந்தமாக ஒரு புது வீட்டை கட்டி உள்ளார் அதுமட்டுமில்லாமல் அந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளார் அந்த புகைப்படம் சமூக வலைதளத்திலும் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள் கிரகப்பிரவேசத்தில் நடிகர் ரோபோ சங்கர் நாஞ்சில் விஜயன் என பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அப்பொழுது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

ramar
ramar

இதோ அந்த புகைப்படங்கள்.

ramar