விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியல் அறிமுகமான சில கால கட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தற்போது டிஆர்பி-யின் உச்சத்தில் இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து மிகவும் பல சுவாரஸ்யங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக பார்வதியை கடத்தி வைத்துக்கொண்டு விக்கியின் அப்பா அதற்கு உதவி புரிந்த செல்வம் என அனைவரும் இணைந்து பெரிய ஒரு யுத்தத்தையே நடத்தி உள்ளார்கள்.
அதாவது பார்வதியை கடத்தி வைத்திருந்த நிலையில் சில வாரங்கள் கழித்து சமீபத்தில்தான் கண்டுபிடித்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் இணைந்து சாமி கும்பிட்டுக் கொண்டு இருக்கும் பொழுது சர்க்கரையை காணவில்லை என சந்தியா கூற பிறகு சரவணனிடம் எனக்கு சர்க்கரையை எங்கு இருக்கிறான் கண்டுபிடித்து தாங்க என்று கூறுகிறாள்.
சரவணனும் சர்க்கரையை கண்டுபிடித்த நிலையில் அந்த சட்டையில் இருந்த பாமை சந்தியா கண்டுபிடித்து விடுகிறாள். பிறகு அதனைப் பிடுங்கிக் கொண்ட சரவணன் யாரும் இல்லாத இடத்திற்க்கு ஓடும் பொழுது பாம் வெடித்து விடுகிறது. பிறகு சரவணன் உயிருடன் வந்துவிடுகிறான்.
இந்நிலையில் தற்பொழுது செல்வம் ஜெயிலில் இருந்து தப்பித்த நிலையில் சந்தியாவின் வீட்டிற்கு வந்து அடுத்தது உன்னை கொலை செய்வதுதான் என மிரட்டி விட்டு போய்விடலாம். மேலும் இவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் பயத்தில் இருந்து வருகிறார்கள் சிவகாமி இந்த நிலைமையிலும் உனக்கு பாராட்டு விழா முக்கியம் தானா என்று கூறி மிரட்டி நிலையில் சந்தியா போலீசை சந்தித்து பாராட்டு விழாவை கேன்சல் செய்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் இன்றைய சந்தியாவின் அண்ணன் அண்ணி மற்றும் அவர்களுடைய குழந்தைகளுடன் சத்யாவை பார்ப்பதற்காக வருகிறார்கள். சிவகாமி அவர்களிடம் அந்த குழந்தையை பற்றி பேசி வருகிறார்கள் பிறகு சந்தியாவை சந்தித்தேன் அந்த பாராட்டு விழாவை கேன்சல் செய்த இந்த வீட்டின் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறாயா என்று கேட்கிறார்கள்.
பிறகு சரவணன் சந்தியாவை அழைத்துட்டு போய் நீ ஐபிஎஸ் எக்ஸாம் எழுத வேண்டும் என கூறுகிறார் ஆனால் சந்தியா வேண்டாம் என கூற இது உன்னுடைய கனவு நிறைவேற்றி தான் ஆகவேண்டும் என்று சரவணன் கூறுகிறான். பிறகு சந்தியா எமோஷனலாக சரவணனை கட்டி பிடிக்கிறார்.