பிரைம் டைமில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் இப்பொழுது தொடர்ந்து ஏராளமான விறுவிறுப்பான காட்சிகள் நடைபெற்ற வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சிவகாமியின் சிவகாமியின் இளைய மகன் ஆதி ஜெசி என்ற பெண்ணை காதலித்து ஏமாற்றி வரும் நிலையில் தற்போது அவருடைய குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் உண்மையை தெரிவிக்க சந்தியா பல முயற்சிகளை செய்தார்.
இப்படிப்பட்ட நிலையில் ஜெசி எப்படியாவது ஆதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பல போராட்டங்களை செய்து வருகிறார் இதற்கு துணையாக சந்தியா மற்றும் சரவணன் இருவரும் இருக்கிறார்கள் இப்படிப்பட்ட நிலை ஜெசியின் பெற்றோர்கள் என்ன விஷயம் என்று யாரிடமும் சொல்லாமல் ஜெசியை வலுக்கட்டாயமாக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
இதனால் ஜெசிக்கு சந்தேகம் வர ஜெசி வெளியிலேயே விட்டுவிட்டு அவர் பெற்றோர்கள் மருத்துவர்கள் சந்திக்கிறார்கள் மேலும் ஜெசி தன்னுடன் பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணிடம் விசாரிக்கும் பொழுது மூன்றாவது முறையாக கருத்தரித்ததால் அபாஷன் செய்ய வந்துள்ளதாக கூறுகிறார் இதனைக் கேட்டவுடன் ஜெசி அதிர்ச்சியடைந்து சந்தியாவிற்கு ஃபோன் செய்கிறார்.
ஜெசியிடம் சாதாரண செக்கப் என்று சொல்லி பரிசோதனை செய்கிறார்கள் பிறகு வெளியே நிற்க வைத்துவிட்டு மருத்துவரிடம் பேசுகிறார்கள் அந்த சமயத்தில் மருத்துவர்கள் ஒரு மாதம் ஆனதால் எதுவும் செய்ய முடியாது என கூறிவிடுகிறார்கள் மேலும் சந்தியா வந்து மருத்துவரிடம் பல கேள்விகளை கேட்கிறார் பிறகு கரு கலைகிரீற்களா சந்தேகப்பட அதுபோன்ற இந்த ஹாஸ்பிடலில் செய்ய மாட்டார்கள் எனக் கூறுகிறார்கள்.
மேலும் பெற்றோர் இது ஜெசிக்காக ஒரு சின்ன செக்கப் தான் என கூறி விடுகிறார்கள் ஏனென்றால் எனக்கு முதல் குழந்தை கலைந்துள்ளது இதனால் முன்னெச்சரிக்கையாக இது போல் பிரச்சினையும் ஆய்விடக்கூடாது என்பதற்காக தான் பரிசோதனை செய்ய அழைத்து வந்துள்ளனர் பிறகு ஜெசி தன்னுடைய பெற்றோரை புரிந்து கொள்கிறார் மேலும் சந்தியாவும் கண்டிப்பாக ஆதியுடன் ஜெசியை சேர்த்து வைத்து திருமணம் நடத்தி வைப்பேன் என கூறுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது