விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி 2 சீரியலில் இன்று வெளியாக உள்ள எபிசோடில் ஆதி போனை தேடிக் கொண்டிருக்கும் பொழுது ஜெசி அவருடைய போனுக்கு போன் போட்டு மொபைலை கண்டுபிடித்து கொடுக்கிறார் பிறகு நான் ஒரு பியூட்டி பார்லர் ஆரம்பிக்க போறேன் என சொல்ல அதற்கெல்லாம் அம்மா ஒத்துக்கவே மாட்டாங்க ஏன்னா ஆதி கூறுகிறார்.
அத்தை சரின்னு சொல்லிட்டாங்க சந்தியா தான் பேசி சம்மதிக்க வைத்தார்கள் என சொல்ல ஆதி அதிர்ச்சி அடைகிறார் பியூட்டி பார்லர் திறக்க தேவையான பொருட்களை எப்படி வாங்குவது என்கிட்ட பணம் கேட்காத சுத்தமா கிடையாது என சொல்ல என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு என ஜெசி கூறுகிறார். அப்பா கல்யாணத்துக்கு வந்த மொழி பணம் ஐம்பதாயிரத்தை அப்படியே என்கிட்ட கொடுத்துட்டாரு அத வச்சி வாங்கிக்கலாம் என ஆதியிடம் சொல்ல அப்போ அந்த பணத்தை கொடு மீதியை நான் ஏற்பாடு பண்றேன் என பணத்தை வாங்கி கொடுக்கிறான்.
இப்படிப்பட்ட நிலையில் சந்தியா போலீஸ் ட்ரைனிங் வர அந்த இடத்தை பார்த்து அனைவரும் பிரமித்து போகின்றன சிவகாமி சந்தியாவை பாராட்டிக் கொண்டு இருக்கிறார் பிறகு சந்தியா உள்ளே சென்று தன்னுடைய பெயரை ரிஜிஸ்டர் செய்து கொள்கிறார் இவர்கள் அனைவரும் வெளியில் காத்துக் கொண்டிருக்கிற பிறகு சந்தியா போலீஸ் டிரஸ்ஸில் வந்து நிற்க சிவகாமி ஆச்சரியப்படுகிறார்.
என் கண்ணையே என்னால நம்ப முடியல என சொல்ல சரவணன் அப்பா கம்பீரமா இருக்க என்ன சந்தியாவை பாராட்டுகிறார் இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அர்ச்சனாவிற்கு திடீரென வயிற்று வலி வருகிறது எனவே துடித்துக் கொண்டிருக்க செந்தில் வந்து எதுவும் ஆகாது நீ ரெஸ்ட் எடு நான் கடைக்கு போயிட்டு ஸ்டாக் வந்திருப்பதை இறக்கி வைத்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
தற்பொழுது அர்ச்சனாவிற்கு இதனால் என்ன ஆகப்போவது என்று தெரியவில்லை மேலும் இன்னொரு புறம் ஆதி ஜெசியிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாயை திட்டம் போட்டு வாங்கியுள்ளான் கண்டிப்பாக இதனை செலவழித்து விடுவான். இவ்வாறு பல சுவாரசியங்களுடன் ராஜா ராணி 2 சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.