விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் ஆன ராஜா ராணி சீரியலில் சந்தியா கர்ப்பமாக இருக்கிறார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் தற்பொழுது அவர் கர்ப்பமாக இல்லை என்பது குடும்பத்தினர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆனால் சந்தியா, சரவணன் இருவருக்கும் இது மகிழ்ச்சியாக இருந்து வரும் வருகிறார்கள்.
பிறகு சந்தியாகவும் எப்படியாவது இந்த போட்டியில் ஜெயித்து விட வேண்டும் என முயற்சி செய்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் இன்று எபிசோடில் சந்தியாவை பற்றி குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது சரவணன் வருத்தத்துடன் எழுந்து உள்ளே செல்கிறார்.
பிறகு அதைப் பற்றி பேச வேண்டாம் எனக் கூற சிவகாமி அழுது கொண்டே எழுந்து செல்லும் நிலையில் இந்த பக்கம் காலையில் எழுந்ததும் சந்தியா சரவணன் சொன்ன வார்த்தைகளை மனதில் வைத்துக்கொண்டு பார்வதி கொடுத்த டிரஸ் மற்றும் சரவணன் வாங்கி கொடுத்த ஷூவை போட்டுக் கொண்டு கடுமையான பயிற்சியில் ஈடுபடுகிறார்.
பிறகு ரூமிற்கு சென்ற சரவணன் சந்தியாவை நினைத்து ஏயங்கியபடி இருக்க பிறகு அவருக்கு போன் செய்து பேசுகிறார் அப்பொழுது சந்தியா எல்லோரும் நார்மல் ஆயிட்டாங்களா என சந்தியா கேட்க அதற்கு சரவணன் இல்ல எல்லோரும் வருத்தப்படுகிறார்கள் என கூறுகிறார். ஆனால் சரவணனும் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகிறார்.
இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் கண்டிப்பாக சந்தியா ஐபிஎஸ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இனிவரும் எபிசோடில் சங்கத் தலைவர் போட்டியில் சரவணன் செந்தில் இருவரும் எதிர் எதிராக போட்டி போட இருக்கிறார்கள் ஊர் பொதுமக்களின் சூழ்ச்சியை நான் இந்த போட்டி நிகழ இருக்கிறது எனவே இந்த போட்டியினால் இவர்களுக்கிடையே விரிசல் ஏற்படுமா என்பதை வைத்துதான் ஒளிபரப்பாக இருக்கிறது.