சிவகாமியின் ஆசையை நிறைவேற்றிய சந்தியா.! இரண்டாகும் குடும்பம்..

raja-rani-2
raja-rani-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சந்தியா எப்படியாவது ஐபிஎஸ் ஆகி விட வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து வருகிறார் மேலும் இதற்கான பயிற்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சைக்கிளிங் போட்டி நடைபெற்ற நிலையில் அதில் சந்தியா வெற்றி பெற்றுள்ளார் மேலும் இதனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை.

இப்படிப்பட்ட நிலையில் இந்த போட்டியில் சந்தியா ஐந்தாவது இடத்தில் நின்று வந்த நிலையில் 23வது இடத்திற்கு மாற்றியது  சரவணன் தான் என்பது அவருடைய நண்பர்கள் மூலம் தெரிய வருகிறது. பிறகு தன்னுடைய நண்பர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்று வருகிறார் இவ்வாறு இந்த பயிற்சியை இந்த வாரத்துடன் முடிவடைகிறது.

எனவே சந்தியா தன்னுடைய குடும்பத்தினர்களை சந்திக்க உள்ளார் சந்தியா இந்த போட்டியில் ஜெயித்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடைய ஊரிலேயே போலீஸ் பதவியையும் பெறுகிறார். இவ்வாறு சிவகாமி சந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்று சிவகாசியிலேயே போலீசாக வரவேண்டும் என ஆசைப்பட்டவர்கள்.

இவ்வாறு இதனை நிறைவேற்றி இருக்கிறார் சந்தியா. மேலும் இதைப்பற்றி எபிசோடுகள் முடிந்தவுடன் சரவணன் மற்றும் செந்தில் இவர்களுக்கிடையே சங்க தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் செந்தில் சரவணன் சரவணனுக்கு எதிராக நிற்பது தெரியாமல் இருந்து வரும் நிலையில் இந்த தகவல் அனைவருக்கும் தெரியவர இருக்கிறது.

இதனால் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள். இதனால் இவர்கள் இடையே கைகலப்பும் ஏற்படுகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அர்ச்சனா, ஆதி திருடிய 5 லட்சம் ரூபாய் பணத்தைப் பற்றி ஜெசியிடம் கூறுகிறார். இதனால் குடும்பத்தினர்கள் அனைவரும் அர்ச்சனாவின் மீது கோபத்தில் இருந்து வருகிறார்கள். இவ்வாறு பார்க்கும் பொழுது ஒட்டுமொத்த குடும்பமும் இதற்கு மேல் பிரிய அதிக வாய்ப்பு இருக்கிறது.