ஜெனிடம் தவறாக நடந்து கொண்ட ஆதி.! சந்தியாவை அசிங்கப்படுத்தும் அர்ச்சனா..

raja-rani-2
raja-rani-2

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2 இந்த சீரியலில் தொடர்ந்து பல மாற்றங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது சிவகாமி சந்தியா ஐபிஎஸ் ஆவதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் சில காரணங்களினால் சரவணன் மதுரைக்கு சென்றுள்ளார் இந்த நேரத்தில் சிவகாமியின் மாமியார் வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது அர்ச்சனா சந்தியா போலீஸ் ஆவதை பற்றி கூறுகிறார். உடனே சிவகாமியின் மாமியார் என் பேரன் வாழ்க்கை நாசமா போயிடுச்சு என கூறுகிறார் மேலும் சந்தியாவை அனைவர் முன்பும் மட்டம் தட்டுகிறார்.

இதனை தொடர்ந்து சிவகாமி ஏற்கனவே பல நிபந்தனைகள் சந்தியாவிற்கு பிரிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும் மேலும் எப்படியாவது போலீசாகி விட வேண்டும் என தீவிரமாக படித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இன்று வெளியாக உள்ள எபிசோடில் சரவணன் தம்பி ஆதி பணக்கார பெண் ஜெனி என்பவரை காதலித்து வருகிறார் மேலும் ஜெனியிடம் நானும் பணக்காரன் தான் என ஆதி சீன் போட்டு வருகிறார்.

இந்த நேரத்தில் ஜெனி வீட்டில் யாரும் இல்லாத பொழுது ஜெனி ஆதியை தனது வீட்டிற்கு வர சொல்கிறார் இருவரும் வெளியில் பேசிக் கொண்டிருக்கும் பிறகு ஆதி தன்னுடைய தந்திரமான பேச்சால் ஜெனியின் மனதை மாற்றி அவர்களின் வீட்டிற்கு செல்கிறார்கள் அப்பொழுது ஆதி மோதிரத்தை ஜெனிக்கு பரிசாக அளிக்கிறார் இதனை பார்த்ததும் இம்ப்ரஸ்சான ஜெனி அதிக்கு முத்தம் தருகிறார்.

பிறகு இவர்களுக்குள் தப்பு நடக்க உடனே ஜெனி இப்படி நம்ம செஞ்சிருக்க கூடாது என கூறி அழுகிறார் இதனால் பிரச்சனையும் வராது என ஆதி கூறுகிறான். இனிவரும் எபிசோடு இந்த பிரச்சனைகள் தான் ஒளிபரப்பாக இருக்கிறது.இது ஒரு புறம் அர்ச்சனா சந்தியாவிடம் எல்லாம் போலீசாக மாட்ட அத்தை சொல்வதை உன்னால் நிறைவேற்ற முடியாது என நக்கலாக பேச பிறகு மயில் சந்தியாவை அழைத்துக் கொண்டு வெளியில் சேர்க்கிறார் இதோடு எபிசோட் முடிவடைகிறது.