ஆலியா மானசாவை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலக இருக்கும் முக்கிய நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

raja rani serial 1
raja rani serial 1

சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி சீசன் 1 சீரியல் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப்பெற்று வருகிறது. இதை தொடர்ந்தும் டிஆர்பி-யில் சூப்பர் ஹிட் சீரியலாக வளர்ந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து இந்த சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானஷா நடித்துவந்தார். இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்காக விலகிய ஆல்யா மானசா நிரந்தரமாக சீரியலை விட்டு விலகி கொண்டார். ரசிகர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து சந்தியா கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை அறிமுகமானார்

இந்நிலையில் இதன் காரணமாக ராஜாராணி சீசன் 2 சீரியல் டிஆர்பி யில் சறுக்கத்தை சந்தித்துள்ளது. சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதுமுக நடிகை சந்தியா அளவிற்கு நடிக்க முடியாது என்று கூற மேலும் சந்தியாவின் கதாபாத்திரத்தை முழுமையாக நடித்து வருவதால் சந்தியாவை ரசிகர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த சீரியலை குறித்த ஒரு தகவல் ஒன்று வெளியானது. இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை விலக இருப்பதாக தகவல் ஒன்று வெளியானது அந்த நடிகை வேறுயாருமில்லை அர்ச்சனா தான் என்று தெரியவந்தது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ராஜா ராணி சீரியலில் ஆலியா மானசா ஒரு பலம் என்றால் அதற்கு ஈடாக வில்லியான அர்ச்சனாவும் ஒரு பலமாக நடித்து வருகிறார். அவர் இல்லை என்றால் இந்த சீரியலில் ஏதோ ஒரு குறையாகவே இருந்து விடும் என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். இதனை தொடர்ந்து வில்லி கதாபாத்திரத்தில் வேறு யாரும் நடிக்க இருப்பதாக எந்த தகவலும் வெளிவரவில்லை.

archana 1
archana 1

எனவே ராஜா ராணி சீசன்2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனாவை மாற்றுவார்களா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.