விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விருவிருப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி 2. சரவணன் தற்பொழுது மீண்டும் தனது குடும்பத்திற்கு தெரியாமல் சந்தியாவை கோச்சிங் கிளாஸ் அனுப்புகிறார்.
மேலும் சந்தியா ஐபிஎஸ் ஆக வேண்டாம் என்று கூறினாலும் சரவணன் கண்டிப்பாக நீங்கள் போலீசாக வேண்டும் என்று கூறி உறுதியாக இருந்து வருகிறார். மேலும் சிவகாமி ஏற்கனவே சந்தியாவின் மீது கோபத்தில் இருந்து வரும் நிலையில் சந்தியா மற்றும் சரவணனை ஹனிமூன்க்க குற்றாலம் போகுமாறு கூறினார்.
சந்தியா படிக்க வேண்டும் என்பதற்காக சரவணன் அதெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டார். இப்படிப்பட்ட நிலையில் இருவரும் இரவு நேரத்தில் வெளியில் சுற்றி வருகிறார்கள் அப்பொழுது ஒரு பெண் மல்லிகப் பூ விற்க்கிறார். அவரிடம் பூவை வாங்கி சரவணன் சந்தியா தலையில் வைத்து விடுகிறார்.
இன்னொரு புறம் அர்ச்சனாவை குழந்தை பிறந்த பிறகு வீட்டை விட்டு அனுப்பி விடுவோம் என்று செந்தில் கூறிய நிலையில் எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் அதனால்தான் என்னை வீட்டை விட்டு அனுப்ப மாட்டாங்க என்று அர்ச்சனா போலி சாமியார் ஒருவரை நம்புகிறார்.
போலி சாமியாராக புதிதாக தொகுப்பாளர் கலந்துரையாடியுள்ளார். இவர்களைத் தொடர்ந்து சந்தியாவுடன் கோச்சிங் கிளாசில் படித்து வரும் ஜெசி என்ற பெண்ணை சரவணன் தம்பி காதலித்து வருகிறார். மேலும் ஜெஸ்ஸ என்ற கதாபாத்திரமும் தற்போது புதிதாக அறிமுகமாகிவுள்ளது. இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.