சாமியார் மீது போலீஸ் ஸ்டேஷனில் கேஸ் கொடுத்த சந்தியா.! ஒரு விளக்கை அணைத்த சிவகாமி..

raja-rani-july-12
raja-rani-july-12

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. எதிர்பாராத பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வைத்து வருகிறது.

சரவணன் எப்படியாவது சந்தியாவின் கணவன் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தனது குடும்பத்திற்கு எதிராக இருந்து வரும் நிலையில் தற்பொழுது சந்தியா ஐபிஎஸ் எக்ஸாமுக்காக இன்ஸ்டியூட்டில் படிக்க வந்தது சிவகாமிக்கு தெரிய வந்த நிலையில் சிவகாமி பல கண்டிஷங்களை போட்டு மூன்று விளக்குகளை ஏற்றி நீ ஒவ்வொரு தப்பு செய்யும் பொழுதும் ஒவ்வொரு விளக்காக அனைப்பேன் அப்படி  இந்த மூன்று விளக்கத்தையும் அனைத்து விட்டால் உன் ஐபிஎஸ் காணவை விட்டுவிட வேண்டும் என்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சாமியார் ஒருவர் தென்காசியில் உள்ள மக்களை ஏமாற்றி வரும் நிலையில் எப்படியாவது மக்களை அந்த சாமியாரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். பொது இடம் ஒன்றில் இருந்து சாமி சிலை இருப்பதாக தோண்டி எடுத்து அந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்று கூறுகிறார்.

ஆனால் இந்த இடத்தில் சந்தியாவின் தோழி ஒருவர் மால் கட்ட முடிவு செய்துள்ள நிலையில் சந்தியா தனது தோழிக்கு போன் செய்து இதனைப் பற்றி கூறுகிறார்.  சிவகாமியின் வீட்டிற்கு அந்த சாமியார் வந்திருக்கிறார் தோழியிடம் இதனைப் பற்றி சொல்ல நிலையில் சாமியார் உடனே போன் போடுகிறார்.

அந்த சாமியார் நான் உடனே தியாகம் செய்ய வேண்டும் என்று கூற சிவகாமி தனி ரூமிற்கு அனுப்பி வைக்கிறார். அங்கு போன் பேசிக் கொண்டிருப்பதை சரவணன் மற்றும் சந்தியா இருவரும் கேட்டு விடுகிறார்கள். பிறகு சந்தியா போலீசாரிடம் இதனை பற்றி கூறுகிறார்.

உடனே போலீசார் சாமியாரை பார்த்து அரஸ்ட் செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்கள்.  யார் இவ்வாறு செய்தது என்று கேட்க சந்தியா நான் தான் கேஸ் கொடுத்தேன் என்று கூற வீட்டுக்கு வந்தவுடன் சிவகாமி சந்தியாவை தென்காசியில் உள்ள அனைவரும் முன்பும் எனது மானத்தை வாங்கி விட்டாய் என்று கூறி மூன்று விளக்கில் ஒரு விளக்கை அணைக்கிறார்.  சந்தியா அழுகிறார் இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.