சந்தியாவின் ஐபிஎஸ் மூலையினால் உருப்படியான காரியத்தை செய்த சரவணன்.! செம்ம பல்பு வாங்கிய அர்ச்சனா.

raja rani 01
raja rani 01

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் தொடர்ந்து பல மாற்றங்களும் திருப்பங்களும் இருந்து வருகிறது. அந்த வகையில் வில்லி அர்ச்சனா பார்வதியின் திருமணத்தை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறாள்.

பாஸ்கர் மிகவும் அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவன் மிகவும் பணக்காரன் எப்படியாவது தனது தங்கை பிரியாவை  வசதியான இடத்தில் கட்டி கொடுத்து விட்டாள் எந்த கவலையும் இருக்காது நம்பளுக்கும் கொஞ்சம் பணம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து பல சதித் திட்டங்களை தீட்டி வருகிறார்.

அந்தவகையில் பார்வதி கல்லூரி படிக்கும் பொழுது கெட்டவன் என்று தெரியாமல் விக்கியை காதலித்து விட்டாள் பிறகு சிறிது காலம் கழித்து தான் அவனைப் பற்றி உண்மையைத் தெரிந்து கொண்டாள் எனவே அப்பொழுதே விக்கியிடம் இருந்து விலகி விட்டாள் இப்படிப்பட்ட நிலையில் பார்வதியை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாஸ்கருடன் நெருங்கி பழகி பிறகு காதலிக்கும்போது பார்வதியும் விக்கியும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பாஸ்கரிடம் காட்டி இந்த திருமணத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளார்.

எனவே சந்தியா தனது ஐபிஎஸ் மூளையினால் விக்கி மற்றும் பார்வதி இவர்களின் காதலை பற்றி பாஸ்கரிடம் பேசுமாறு சரவணனிடம் கூறுகிறாள். பாஸ்கரும் அதனை ஏற்றுக்கொண்டு பார்வதியை திருமணம் செய்துகொள்ள மனமார முடிவு செய்துள்ளார்.  இதையெல்லாம் தெரிந்து கொள்ளாத விக்கி பாஸ்கரிடம் பார்வதி பற்றி தப்பு தப்பாக சொல்லி அவர்கள் சேர்ந்திருந்த புகைப்படங்களை காட்டுகிறான்.

ஏற்கனவே பாஸ்கருக்கு என்னைப்பற்றி தெரிந்ததால் கோபத்துடன் வெறித்தனமாக விக்கியை ஓங்கி அழுகிறான். இவ்வளவு நாள் விக்கி மற்றும் அர்ச்சனா இருவரும் சேர்ந்து செய்த சதித் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.  இதனை எப்படியாவது நிறுத்தி விடலாம் என கங்கணம் கட்டிக் கொள் திரிந்து வந்த அர்ச்சனாவிற்கு இது மிகப்பெரிய பலமாக அமைந்து விடுகிறது.

எனவே இதில் அர்ச்சனாவின் பங்கும் இருக்கும் என்று ஐபிஎஸ் மூளையை உபயோகப்படுத்தி அர்ச்சனாவை சரி கட்டுவதற்காக இப்பவே டிரையல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் சந்தியா. இதற்கு மேல் கண்டிப்பாக அர்ச்சனா ஒருவழி ஆகிவிடுவாள்.