விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஓளிபரப்பப்படும் முக்கியமான நாடகங்களில் ராஜாராணி சீசன் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த நாடகத்தில் முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆலியா மானசா பின்பு இவர் கர்ப்பம் ஆனதால் நாடகத்தில் அவரது கேரக்டருக்கு வேறு ஒரு நடிகையை தேர்ந்தெடுத்தனர்.
இவர் ரியா மாடலிங் செய்து கொண்டிருந்த ரியாவிற்கு இந்த நாடகத்தில் பாக்கியலட்சுமி நாடகத்தில் எழில் எனும் வேடத்தில் நடிக்கும் விஷால் என்பவரால்தான் வாய்ப்பு கிடைத்தது. இப்படி கேரக்டரை மாற்றிய பின்பும் நாடகம் அழகாக சென்று கொண்டிருக்க தற்போது அந்த நாடகத்தின் புரோமோ வெளியாகிவுள்ளது.
அந்த ப்ரோமோவில் பார்வதி தனது முன்னாள் காதலனாள் பிளாக்மெயில் செய்யப்படுகிறாள், துணிக்கடையில் டிரஸ் சேஞ்ச் செய்ய ரூமிற்கு சென்ற பொழுது அந்த ரூமில் முன்னாள் காதலன் அவளது கையைப் பிடித்து இழுக்கிறான் இப்படி நடந்து கொண்டிருக்க சந்தியா அறையின் கதவை தட்டி பாரதியை கூப்பிடுகிறார்.
கதவை திறந்து மிகவும் படபடப்புடன் சந்தியாவை பார்க்கிறார், பார்வதி இதை பார்த்ததும் யோசிக்கிறார் சந்தியா, அதன்பிறகு பாரதி வீட்டிற்கு வந்ததும் அவரது ரூமில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை வைத்து டெக்ரேட் செய்துள்ளான் அவளது முன்னாள் காதலன், ஏன் இப்படி செய்கிறாய் என்று அவனிடம் கேட்டு அழுகிறார்.
பார்வதி அதற்கு அவன் உனக்கு கல்யாணம் ஆகப் போகும் நிலையில் ஒரு நாளுக்கு முன்பு இன்று ஒருநாள் என்னுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறான்.இப்படி ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டால் பார்வதி என்று தெரிந்து கொண்ட சந்தியா “நீ கவலைப்படாதே நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று கூறுகிறார்,சந்தியாவின் கணவன் சிறிது குழப்பத்தில் உள்ளதைப் போல ப்ரோமோ முடிவடைந்தது.