கதிரை பற்றிய உண்மை அறிந்துக்கொண்டதும் அதிர்ச்சியடைந்த முல்லை.! குடும்பத்தினரிடம் 50 ஆயிரம் பணம் கேட்கும் கண்ணன்..

pantiyan-stores
pantiyan-stores

பாண்டியன் ஸ்டோர் சீரியல் தொடர்ந்து இருந்து வருகிறது. இன்று வெளியாகவுள்ள எபிசோடில் கண்ணனுக்கு 50 ஆயிரம் கட்டினால் வேலை கிடைக்கும் என்பதற்காக கண்ணன் தனது குடும்பத்தினரிடம் பணம் கேட்கிறார். பிறகு தினமும் எப்படியாவது பணத்தை ரெடி செய்து விடலாம் எனக் கூறுகிறார் ஆனால் மீனா வேண்டாம் என மறுக்கிறார்.

தற்பொழுது குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் இதெல்லாம் வேண்டாம் என வீணாக்குற இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது பிறகு ஜீவா இதனை சமாதனப்படுத்துகிறார். மறுநாள் ஜீவா மீனாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு செல்கிறார். பிறகு வரும்பொழுது முல்லை கதிரை பார்க்கலாம் என்று அவர்கள் வீட்டிற்கு செல்கிறார்கள்.

முல்லை மீனாவை உள்ளே வருமாறு வற்புறுத்தி கூப்பிடுகிறார் ஆனால் மீனா போகவில்லை. ஜீவா வழக்கம் போல் ஹோட்டலில் வேலை செய்வதற்காக சென்றுவிட்டார். இப்படிப்பட்ட நிலையில் முல்லையின் அம்மா, அப்பா இருவரும் வெளியில் செல்கிறார்கள்.

பசிக்க ஆரம்பித்ததும் இருவரும் ஹோட்டலில் சாப்பிடலாம் என்று கதிர் வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு செல்கிறார்கள். அங்கு கதர் மிகவும் பரபரப்பாக வேலை பார்த்து வந்ததால் முல்லையின் அம்மா அப்பா என்பதை கவனிக்காமலையே பரிமாறிக் கொண்டிருக்கிறார்.

அவர்களைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைகிறார். பிறகு கதிர் அவர்களை சமாதானப்படுத்துகிறார் ஆனாலும் முல்லையின் அப்பாதனை ஏற்றுக் கொண்டாலும் அவருடைய அம்மா இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மிகவும் கோபத்தில் இருந்து வரும் நிலையில் இதனை முல்லையிடம் கூறுகிறார்.

என்னை அறிந்து கொண்ட பிறகு மிகப்பெரிய பூகாமம் முல்லையிடம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து மேலும் குடும்பத்தினர்கள் மத்தியில் சண்டை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கண்ணன் ஐம்பதாயிரம் பணம் கேட்டதும் மீனா சண்டை போட்டது மற்றும் தற்பொழுது கதிர் ஹோட்டலில் வேலை பார்ப்பதை அறிந்து கொண்ட முல்லை என்னிடம் பொய் சொல்லிவிட்டீர்கள் என கோபமடைவது என அடுத்தடுத்த ஒளிபரப்பாக இருக்கிறது.