விஜய் டிவி பிரபலம் சூப்பர் சிங்கர் பிரகதியா இது.? மாடர்ன் உடையில் தனது மொத்த அழகையும் காட்டி எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோ.

pragathi

சினிமா உலகில் இருப்பவர்கள் தான் எப்பொழுதும் மக்கள் மத்தியில் பிரபலமான நபராக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் இப்பொழுது இருக்கும் காலங்கள் மாறி விட்டது திறமை இருப்பவர்கள் இப்பொழுது எங்கு வேண்டுமானாலும் பிரபலம் அடையலாம் கையில் ஒரு போன் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் பிரபலம் அடையாளம்.

அந்த அளவிற்கு தற்போது காலம் மாறி போய் உள்ளது அந்த வகையில் சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது திறமையை வெளிக்காட்டி தற்போது மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் பிரகதி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பாக பாடலை பாடி அசத்தி வருகிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பெரியவர்கள் சிறியவர்கள் என ஏகப்பட்ட சீசன்கள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணமே இருக்கின்றன இதில் பல பேர் பாடி தனது திறமையை வெளிப்படுத்தி இறுதிப்போட்டியில் பல லட்சங்களை அள்ளி ஒரு கட்டத்தில் பாடகராக மாறிவிடுகின்றனர்.

அதற்கு அடித்தளமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிரகதிக்கு வெள்ளித்திரையில் கால்தடம் பதிக்க பெரிதும் ஆசை இருப்பது போல் தெரியவருகிறது. ஏனென்றால் அண்மைக்காலமாக இவர் அதிரடியான புகைப்படங்களையும் வெளியிட்டு இளசுகளை ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் இப்பொழுது கூட பிரகதி கருப்பு கலர் உடையில் தனது மொத்த அழகையும் எடுப்பாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இளசுகளை ஆச்சரியமடைய வைத்துள்ளது. இதை நீங்களே பாருங்கள். சூப்பர் சிங்கர் பிரகதியின் கிளாமர் புகைப்படத்தை..

pragathi
pragathi