மீனாவை ஓரமா ஒக்கார வைத்த தனத்தின் சக்காளத்தி.! கேடு கெட்ட வில்லியா இருப்பா போல..

meena
meena

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் தன்னுடைய மனைவியின் மருத்துவச் செலவிற்காக வாங்கிய 5 லட்ச ரூபாய் கடனை அடைத்து விட்டு தான் இதற்கு மேல் வீட்டிற்குள் வருவேன் என சபதம் போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சிறிய ஹோட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார்.

முதல் நாளே அந்த ஹோட்டலில் ரூ.1000 நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில் முல்லையின் அக்கா மல்லிகா மிகவும் கிண்டல் செய்து மதுரையில் இருக்கும் என்னுடைய பண்ணையில் எடுபுடி வேலை செய்யுமாறு தரக்குறைவாக பேசுகிறார் இதன் காரணமாக கோபமடைந்த கதிர் இன்னும் ஒரு மாதத்திற்குள் என்னுடைய கடையில் லாபத்தை எடுத்துக்காட்டுகிறேன் என சபதம் போடுகிறார்.

அதற்கு ஏட்டா போட்டியாக மல்லிகாவும் இவ்வாறு நீ போட்ட சபதத்தை வெற்றி பெற்றுவிட்டார் நீ பெரிய ஆளு நான் ஒத்துக்குறேன் என கூறுகிறார்.இவ்வாறு புது ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டு இவ்வாறு பேசும் மல்லிகாவினை நீ மதுரைக்குப் போக வேண்டியது தானே இன்னும் உனக்கு என்ன இந்த வேலை என முல்லை கூறுகிறார்.

அதற்கு மல்லிகா இந்த ஒரு மாதத்தில் கதிர் சொன்னபடி இந்த ஹோட்டலில் லாபம் பார்ப்பதற்காக இன்னும் ஒரு மாதத்திற்கு குன்னக்குடியில் தான் இருக்க போகிறேன் என கூறுகிறார். இவ்வாறு மல்லிகா தெனாவட்டாக பேசி வருகிறார் இந்த நேரத்தில் முதல் நாள் கதிரின் கடையில் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அடுத்த நாளும் இவர்களுடைய கடைக்கு வருகிறார்கள்.

ஏற்கனவே மூர்த்தியை திருமணம் செய்து கொள்வதாக கூறி மணமேடை வரை சென்ற பிறகே திருமணமான ஒருவருடன் ஓடி விட்டார் பிறகு மீண்டும் வந்துள்ள இப்ப எப்படியாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கெட்டோழிய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார்.