விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்கள் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். சமீப காலங்களாக முல்லையின் மருத்துவ செலவிற்காக வாங்கிய ஐந்து லட்சம் ரூபாய் கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக கதிர் பல கஷ்டங்களை தாங்கி வருகிறார்.மேலும் தனது வீட்டில் இருந்து வெளியேறி கதிர், முல்லை இருவரும் புதிதாக வாடகை விடு ஒன்றில் வாழ்ந்து வருகிறார்கள்.
மேலும் இருவரும் இணைந்து ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார்கள் இதற்காக மல்லிகை பொருள் வாங்குவதற்காக தன்னுடைய அண்ணன் கடையான பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு கதிர் வருகிறார் அங்கு அண்ணி தானம் மூட்டை தூக்குவதை பார்க்க முடியாமல் அதை மூட்டைகளை கதிரை தூக்கிப் போடுகிறார்.
அதன் பிறகு கடைக்குள் வேண்டிய பொருள்களை வாங்கி கதிரிடம் தானம் புதிதாக தொடங்கியிருக்கும் ஹோட்டல் தொழில் மிக சிறப்பாக வருவாய் இருப்பினும் செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றி மீண்டும் எங்களுடன் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்க விரும்புகிறேன் எனக் கூறி கண் கலங்குகிறார்.
உடனே கதிரும் சீக்கிரம் 5 லட்சம் கொடுத்துவிட்டு குடும்பத்துடன் சேர்ந்து விடுவேன் அண்ணி என தனத்திற்கு ஆறுதல் அளிக்கிறார் மறுபக்கம் ஜீவா உடலை குறைவு ஏற்பட்டுள்ளது போல் சீன் காண்பிக்கும் மாமனாரின் மளிகை கடைக்கு கணக்கு வழக்குகளை பார்ப்பதற்காக அங்கு சென்று விடுகிறார்.
மேலும் தொடர்ந்து அந்த பொறுப்பை கையில் எடுத்துள்ளார் ஜீவா இப்படிப்பட்ட நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா பெண் பிள்ளைகளை மட்டுமே வைத்திருக்கும் மாமனாரின் பொறுப்புகளை கையில் எடுத்துக்கொண்டு தற்பொழுது தனது கடையை விட்டுவிட்டு அவர்களின் கடைக்கு போய்வுள்ளார்.மேலும் இவர்களுடைய இளைய தம்பியான கண்ணனும் வீட்டை விட்டு வெளியேறிய கதிர் முல்லை இருவரையும் அவ்வப்போது சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்து வருகிறார்.
இவ்வாறு கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து பல சோகமான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இவ்வாறு கதிர் மற்றும் முல்லை இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இவர்களின் ஹோட்டல் சிறப்பாக வரவேண்டும் என விரும்புகிறார்கள்.