மல்லி வந்ததை சொல்லிக்காட்டி சண்டை போட்டுக்கொள்ளும் மீனு, ஐஸ்வர்யா.! பிரச்சனை முத்தியதால் கடையிலிருந்து வீட்டிற்கு வந்த தனம்..

pantiyan-stores-serial-12
pantiyan-stores-serial-12

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இந்நிலையில் தற்பொழுது இந்த சீரியலில் ஒரு பிரச்சனை முடிவதற்குள் அடுத்த பிரச்சனை என மாறி மாறி பல டூரிஸ்ட்கள் இருந்து வரும் நிலையில் தற்போது இன்றைய எபிசோடுகலுக்கான ப்ரோமோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது தற்பொழுது தனம் இளநீர் வாங்க செல்ல அப்பொழுது சில்லறை இல்லாமல் இருக்கிறார் எனவே அந்த கடைக்காரர் சில்லரை வேண்டும் எனக் கூற அதனைப் பார்த்த கதிர் சில்லறையை கொடுத்து இளநீரை வாங்கி தருகிறார் அதன் பிறகு இளநீரை வாங்கிக் கொண்ட தனம் எதுவும் பேசாமல் கிளம்பி விடுகிறார்.

இந்நேரத்தில் மீனா வீட்டில் துணி துவைத்து கொண்டிருக்க ஐஸ்வர்யா வந்து மல்லியிடம் ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க என கேட்கிறார். யாருக்கு பொண்ணு பார்க்க நீங்க யாரு என கேட்க உனக்கு என்ன என மீனா கேட்கிறார். அவங்க எனக்கும் சொந்தம் தான் நான் அவர்களிடம் பேசினால் உனக்கு என்ன என மீனா கேட்கிறார்.

அதன் பிறகு ஐஸ்வர்யா அவங்க எனக்கு தான் சொந்தக்காரர் என சொல்ல அவன் நல்ல பையனாக இருக்கிறான் அதனால் தான் என மீனா சொல்கிறார். ஐஸ்வர்யா என்னை அவமானப் படுத்தியதால் நான் பேசினேன் என சொல்ல மீனா நீ செய்தது உனக்கு அவமானமாய் இருக்கிறதா ஓடிப்போய் கல்யாணம் செய்தவள் தானே என சொல்ல ஐஸ்வர்யா நீங்களும் ஓடிப்போனா உங்க தானே என சொல்கிறார்.

அப்பொழுது மூர்த்தி வந்து நம்ம குடும்பத்தில் இவ்வளவு சண்டையா எப்படி இருந்த குடும்பம் இப்படி ஆயிடுச்சு ஆனால் இப்போது எப்போ பார்த்தாலும் சண்டைதான் என சொல்கிறார். இதற்கு மேல் ஒழுங்காக இருங்கள் என சொல்ல மீனாவிடம் ஆயிஷா அண்ணா என்ன சின்ன பொண்ணு நீ கொஞ்சம் பொறுத்து போனால் என்ன என்ன கேட்கிறார்.

பிறகு மீனா சாரி கேட்கிறார், உன்னால்தான் எல்லாம் என சொல்ல ஐஸ்வர்யா அதான் மாமா புத்தி இருக்கா என கேட்டு போனாங்களே இனிமேல் புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள் என சொல்ல உடனே மீனாவிற்கும் கோபம் வந்து மறுபடியும் சண்டை வருகிறது. கண்ணனால் இவர்களுக்கிடையே இருக்கும் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை பிறகு தனத்தில் போன் போட்டு இதே போல் சண்டை நடக்கிறது என கண்ணன் கூறுகிறார்.

மல்லி வந்த பிறகு இவங்க இருவரும் சண்டை போடறாங்க அண்ணன் சொல்லி கூட கேட்கவில்லை என கூறுகிறார். பிறகு நான் உடனே வரேன் என தனம் ஜீவாவிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார் தனம் வர கண்ணனிடம் அவர்களுக்கு என்னதான் பிரச்சனை எனக் கேட்கிறார். பிறகு மூர்த்தி தனத்திடம் இவங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்கிறார்.

முல்லை வீட்டிலிருந்தபோது இப்படியா சண்டை நடந்தது இப்படி எல்லாம் செய்ய மாட்டார் என தனம் கூறுகிறார். மூர்த்தி இங்கே நடப்பதை பார்ப்பதற்கு நான் கடைக்கு வந்துவிடலாம் போல என சொல்கிறார். கண்ணனும் அண்ணன் சொல்வது சரிதான் இருவரும் அப்படி சண்டை அப்படி சண்டை போடுவதாக சொல்ல ஐஸ்வர்யா வந்து என்ன அக்கா இந்த நேரத்தில் வந்திருக்காங்க எனக் கேட்கிறார்.

தனம் ஏன் சண்டை போடுறீங்க என கேட்க நான் இல்லை மீனா அக்கா தான் எனக் கூறுகிறார். மீனாவும் வந்து நான் எதுவும் செய்யவில்லை நான் மல்லியிடம் பேசிக் கொண்டிருப்பதை கேட்ட இவர்தான் சண்டை போட்றா என கூறுகிறார். அவளுக்கு குற்ற உணர்ச்சி என சொல்ல மீண்டும் ஐஸ்வர்யா மீனாவிடம் சண்டை போடுகிறார். இவ்வாறு இதே போல் தொடர்ந்து சண்டை போட்டுக் கொள்கிறார்கள் இதனால் மூர்த்தி மற்றும் தானா மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.