விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான செய்திகளில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் தொடர்ந்து அடுத்தடுத்த எதிர்பாராத டுவிஸ்ட்கள் இருந்து வரும் நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் தங்களுடைய வீட்டை விட்டுவிட்டு புதிய வீடு கட்டுவதற்கான முயற்சியில் இருந்து வருகிறார்கள்.
மீனாவின் அப்பா ஜெகநாதன் மொத்த பணத்தையும் கொடுத்து வீட்டை வாங்க முற்பட்டாலும் மூர்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தினர்கள் அவருக்கு வீடு கொடுக்க விருப்பம் இல்லாமல் இருந்து வருகிறார்கள். மீனா தனது அப்பாவுக்காக மூர்த்தியிடம் பேசி வருகிறார். மேலும் கதிரும் ஹோட்டலை திறந்து 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில் ஒரு ரூபாய் கூட தற்போது வரையிலும் வராமல் நஷ்டத்தில் கடை ஓடி வருகிறது.
எனவே தினமும் புது புது முயற்சிகளை செய்தும் உண்ணும் ஒர்க்அவுட் ஆகவில்லை எல்லாம் தோல்வியில் தான் இருந்து வருகிறது இந்நிலையில் கதிர் ஹோட்டலில் புரோட்டா போடும் ஸ்டைலை பார்த்த ஒருவர் வீடியோ எடுக்கிறார். அதனை இணையதளத்தில் பகிர பிறகு இரண்டு நபர்கள் கதிரின் பாண்டியன் ஹோட்டலுக்கு இரண்டு பேர் சாப்பிட வருகின்றார்கள்.
அப்பொழுது என்ன வேண்டும் என கதிர் கேட்க அந்த வீடியோவை காட்டுகிறார்கள் பிறகு அதன் பிறகு தான் இரண்டு நாட்களாக கதிர் பரோட்டா போட்ட வீடியோ தான் வைரலாக இருந்து வருகிறது என்பதை தெரிகிறது. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கண்ணன், மூர்த்திய அனைவரும் அந்த வீடியோவை பார்த்து பெருமைப்படுகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் கடைக்கு வருபவர்களும் கதிரை அதே மாதிரி பரோட்டா வேண்டும் என கூறுகிறார்கள் உடனே கதிரும் மாசான ஸ்டைலில் பரோட்டாவை போட ஆரம்பிக்கிறார். அதனையும் அவர்கள் அப்படியே வீடியோ இருக்கிறார்கள் அதற்கு சமைக்க சொன்னால் என்ன வித்தை காமிக்கிற எனக் கூற கோபமடைந்த முல்லை மல்லிகாவை திட்டுகிறார். பிறகு நீங்கள் விட்ட சவாலில் இன்னும் 15 நாட்கள் தான் இருக்கிறது அதற்குள் எப்படி ஐம்பதாயிரத்தை சம்பாதிப்பீங்க என்று பார்க்கிறேன் என கூறிவிட்டு மல்லிகா செல்கிறார் இவ்வாறு சாப்பாட்டை விட கதிர் செய்யும் வித்தையை பார்த்து பலரும் ஹோட்டலுக்கு வருகிறார்கள்.