கதிரை தொடர்ந்து மூர்த்தியை கை விட்ட ஜீவா.! துணி தைக்கும் வேலையைப் பார்க்கும் முல்லை மற்றும் ஜீவா..

pantiyan-stores-21
pantiyan-stores-21

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து செயல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த நிலையில் தற்போது சுக்குநூறாக உடைந்து தனித்தனியாக வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ள ஒரு சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. ஏராளமான திருப்பங்களுடன் இருந்து வந்த நிலையில் தற்போது பணப்பிரச்சனை நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இதன் காரணமாக மூர்த்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்பொழுது தான் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளது.  இந்நிலையில் மருத்துவமனையில் மீனாவின் அப்பாவிடம் மீனாவின் அம்மா மூர்த்திக்கு உடல்நிலை சரியில்லை கதிரும் இதற்கு மேல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு வர மாட்டேன் என்று கூறி விட்டு போய்விட்டார் இதன் காரணமாக இதற்குமேல் மாப்பிள ஜீவா நம்ம கடைக்கு வர மாட்டார் என்று கூறி வருகிறார்.

உடனே மீனாவின் அப்பா இல்லை நம்ம ஆபரேஷன் செய்வதற்காக 2 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து இருக்கிறோம் அந்த நன்றிக்காக கண்டிப்பாக ஜீவா நம்ம கடைக்கு வேலைக்கு வருவார் என்று கூறுகிறார். இவ்வாறு கதிரும் மூர்த்தியை கைவிட்ட நிலையில், ஜீவாவும் தனது மாமனார் கடையில் வேலை செய்ய இருக்கிறார்.

இதற்குமேல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை யார் பார்ப்பார் என்று இதற்கு மேல்தான் தெரியவர இருக்கிறது. மேலும் கதிர் மற்றும் உள்ள இருவரும் எப்படியாவது 5 லட்ச ரூபாய் கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக டிரஸ் தைக்கும் வேலையை செய்து வருகிறார்கள். இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.