ஆப்ரேஷன் முடிந்து கண்ணை திறந்த மூர்த்தி.! இன்றைய எபிசோட்.

pantiyan-stores-19
pantiyan-stores-19

கூட்டுக் குடும்பமாக இருந்து தற்பொழுது குடும்பமே சிதைந்து சுக்குநூறாக உடைந்து உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மூர்த்திக்கு நெஞ்சில் இரண்டு இடங்களில் அடைப்பு இருப்பதாக கூறிய நிலையில் உடனே இரண்டு லட்ச ரூபாய் கட்டினால் ஆப்ரேஷன் செய்ய ஆரம்பிக்கலாம் என்று மருத்துவர் கூறுகிறார்.

ஜீவா பலரிடம் வட்டிக்கு கடன் கேட்டும் யாரும் தரவில்லை. இப்படிப்பட்ட நிலையில் மீனாவின் அப்பா மூர்த்தியை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வருகிறார். அவ்வப்போது நான் அந்த பணத்தை தருகிறேன் என்று கூறுகிறார் உடனே ஜீவா உங்களால தான் இவ்வளவு பிரச்சனையும் நீங்கள் பணம் தரவேண்டாம் என்று கூற பிறகு நீங்கள் தரும் பணத்தை வட்டியுடன் தந்து விடுவேன் என்று கூறுகிறார்.

இந்நிலையில் பணம் ஆப்ரேஷன் நடைபெற்று வருகிறது.  இந்த நேரத்தில் மீனாவின் அப்பா,  தனத்தின் அண்ணி, அம்மா ஆகியோர்கள் சண்டை போட்டுக் தனம் ஒருவருக்கு உள்ளே ஆப்பரேஷன் நடந்துக்கிட்டு இருக்கு அவருக்கு என்னாகுமோ ஏதாகுமோ நானே பயத்தில் இருப்பேன் இங்கேயும் வந்து ஏன் இப்படி சண்டை போடுறீங்க உங்கள இங்கு யாரும் வர சொன்னது என்று கூறி கத்துகிறார் பிறகு மயக்கம் போட்டு விழுந்து.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஆப்பரேஷன் முடிந்த நிலையில்  மூர்த்தி கண்ணை திறந்தும் தனம் மற்றும் ஜீவா ஆகியோர்களை பார்க்கிறார்.  பிறகு மூர்த்தியிடம் தனம் கதிர் வந்தான் என்ற கூற கதிரை பற்றி மூர்த்தி கேட்கிறார் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.