இரவில் நடுரோட்டில் எங்கு போவதென்று தெரியாமல் நிற்கும் கதிர்,முல்லை.! காலில் விழுந்து கெஞ்சும் கண்ணன்.. இன்றைய எபிசோட்

kathir-kannan
kathir-kannan

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர அவர்களிடையே பெரும் பிரச்சினை ஏற்பட்டு தற்போது குடும்பம் பிரிந்து சிதறி கிடக்கிறது.முல்லைக்கு குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்பதற்காக ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கிய மூர்த்தி அதனை இன்னும் அடைக்காமல் இருந்து வந்தார்.

இதன் காரணமாக கடன்காரர் வீட்டின் முன்பு வந்து நின்று சண்டை போட உடனே மீனாவின் அப்பா என்ன இப்படி எல்லாம் நடக்கிறது என்று ஓடுகிறார் பிறகு தனம் தனது வளையலை கழட்டி தர தனத்தின் அம்மா முடியாது என்ற அந்த வளையலை தொடங்குகிறார்.

இவ்வாறு குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சண்டை போட உடனே எங்களால் தான் இவ்வளவு பிரச்சனை அந்த கடனை நாங்களே எப்படியாவது அடைத்து விடுகிறேன் என்று கூறி விட்டு முல்லையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இரவு ஆன பிறகு எங்கு போவது என்று தெரியாமல் நடுரோட்டுல் முல்லை மற்றும் கதிர் நிற்கின்றனர். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது முருகன் மற்றும் அவரது மனைவி இருவரும் அங்கு இவர்களை தங்களது வீட்டிற்கு அழைக்கின்றனர்.

மேலும் அவர்கள் உங்களுக்கு என்ன செஞ்சாங்க அவங்க உனக்கு குழந்தை பெறும் பாக்கியத்தை அதற்காக செலவு செஞ்சாங்க அது அவங்களோட வாரிசு தான என்று கூறுகிறார். உடனே இவர்களைத் தேடி கண்ணன் வர வா அண்ண வீட்டுக்குப் போகும் என்று கூற கதிருக்கு முடியாது என்று கூறி விடுகிறான்.

நான் செஞ்ச தப்ப நீ செய்யாதன என்னால தானே அம்மாவுக்கு அப்படி ஆச்சு மறுபடியும் நம்மளுக்கு இது மாதிரி ஏதாச்சும் ஒரு பிரச்சினை வந்தாலும் அதை தாங்கிக்க முடியும். வா அண்ண வீட்டுக்கு போகும் அண்ணி நீங்கதான் சொல்லுங்க என்று கூறுகிறார். இருந்தாலும் கதிர் இதுதான் சரி அண்ணி வீட்டுக்கு போக நாங்கள் வரமாட்டோம் என்று இறுதியாக கூறிவிட்டான்.