பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலக இருக்கும் காவியா.! எதற்காக தெரியுமா.?

kaviya-99
kaviya-99

விஜய் தொலைக்காட்சியில் மிகப்பிரபலமாக தொடர்ந்து வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்.இனி முல்லை வேடத்தில் காவியா இல்லையாம் யார் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள். காவியா இதற்கு முன்பு பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதுதான் மக்களின் வரவேற்பை தொடர்ந்து பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.இப்படிப்பட்ட நிலையில் தற்போது காவியா விலக உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.மக்களின் வரவேற்பை தொடர்ந்து எப்படி பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்னும் புதிய டுஸ்டுகள் ஏற்படவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் என்னும் சீரியலில் முல்லையை மாற்றுவதாக கூறுகிறார்.இப்போது ஆலியா மானசா என்பவர் முல்லையாக பாண்டியன் ஸ்டோர் என்ற தொலைக்காட்சியில் வரப்போகிறார் என்பதை தெரிவிக்கிறது.

முல்லையாக இருந்த காவியா அறிவுமணி என்பவர் படத்தில் வாய்ப்பு இருந்த காரணத்தினால் இப்போது பாண்டியன் ஸ்டோர் என்னும் சீரியலில் வரமாட்டார் என்று கருதுகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது தற்போது வரை நாட்கள் முழுவதும் முல்லையை பற்றி ஒரு கதையாக வருகிறது என்பதை தெரிகிறது.