மிஞ்சினால் வேலைக்கு ஆகாது என மகளை விட்டு கெஞ்ச வைத்த ஜகார்த்தனன்.! விறுவிறுப்பான எபிசோட்களுடன் பாண்டியன் ஸ்டோர் சீரியல்..

pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் ஏராளமான பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் மீனாவின் அப்பா ஜனார்த்தனன் எப்படியாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பிரித்து தன்னுடைய மகள் மற்றும் மருமகனை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் பல முயற்சிகளை செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் பெரிய கடை மூடப்பட்ட நிலையில் தற்போது இவர்களுடைய பழைய கடையில் வியாபாரத்தை நடத்தி வருகிறார்கள். மேலும் இதனைப் பற்றிய உண்மை அனைவருக்கும் தெரிந்து வந்ததால் ஜகார்த்தனனின் மீது கடும் கோவத்தில் இருந்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் ஜனார்த்தனனின் இளைய மகள் மற்றும் மல்லிகாவின் மகன் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது.

எனவே ஜகார்த்தனன் எப்படியாவது மீனாவை கல்யாணத்திற்கு அழைக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார். அதில் மீனாவின் தங்கை நேராக பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹோட்டலுக்கு சென்று மீனாவை பார்த்து திருமணத்திற்கு வருமாறு கெஞ்சுகிறார். மேலும் இவர் அழுவதை பார்த்த மீனாவும் அழ பிறகு இந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரும் உன்னுடைய திருமணத்திற்கு வருவதாக கூறுகிறார்கள்.

இதனை அடுத்து கதிர் முல்லை இருவரும் தங்களுடைய வீட்டை புதிய வீடு போல் அழகாக மாற்றியுள்ளார்கள் எனவே மீனா, தனம் என அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். பிறகு மீண்டும் மீனாவின் தங்கை பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு வந்து அழுகிறார் மேலும் நீ வந்தால் தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் எனக் கூற பிறகு ஜீவா வரை வீட்டிற்கு அழைத்து சென்று விடுகிறார்.

இவ்வாறு ஜகார்த்தனன் இதற்கு மேல் எதாவது செய்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் வர மாட்டார்கள் என்பதற்காக மீனாவையும் ஜீவாவை மட்டும் அழைத்து வரவேண்டும் என தன்னுடைய மகளை பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்து இவ்வாறு கெஞ்ச விட்டுள்ளார்.