விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் தற்போது ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் மீனாவின் அப்பா ஜகாத்துடன் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினை பழிவாங்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் முதற்கட்டமாக ஒன்றாக வாழ்ந்து வந்த அண்ணன் தம்பிகளை பிரித்தாலும் பிறகு தற்பொழுது கதிர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்த நிலையில் இவர்களுடைய பூர்வீக வீட்டை ஜகார்த்தனன் வாங்கியுள்ளார். இவர்களையும் வீட்டை விட்டு அனுப்பி விட்ட நிலையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் அனைவரும் கதிர் முல்லை இருந்த வீட்டில் தங்கி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஜகார்த்தனும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை கட்டின இடம் சரியில்லை என ஆபிஸர்கள் மூலம் கூறி தற்பொழுது அந்த கடையையும் காலி செய்துவிட்டார்கள். மேலும் இவ்வாறு தற்பொழுது இவர்கள் தங்களுடைய பழைய கடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையினை ஆரம்பித்துள்ளார்கள்.
இதற்கு ஜகார்த்தனன் தான் காரணம் எனவும் தெரியாமல் இருந்து வந்த நிலையில் பிறகு தெரிய வருகிறது இதனை மீனா கதிர் ஜீவாவிடம் கூற இவர்கள் மூர்த்தி தனம் இருவருக்கும் தெரியாமல் சந்திக்க செல்கிறார் அங்கு ஓவராக மாப்பிள்ளை கதிர் எகிருகிறான் உங்களுக்கு மரியாதையா நடக்க சொல்லி தரலையா என ஜீவாவிடம் கூற பிறகு என்னை மாப்பிள்ளைை என்று கூப்பிடாதீங்க எனக் கூறி சண்டை போடுகிறார்.
மேலும் உங்களால்தான் எங்களுடைய கடை மூடப்பட்டது என எங்களுக்கு தெரியும் நீங்கள் என்ன செய்தாலும் எங்களை பிரிக்க முடியாது காத்து போல் நாங்கள் ஒட்டிக்கொண்டு தான் இருப்போம் ஏன் இவ்வளவு கேவலமான செயலை செய்றீங்க உங்க பொண்ணோட குடும்பத்துக்கு இவ்வளவு கஷ்டத்தை கொடுக்குறீங்க எனக்கூறி சண்டை போடுகிறார் மீண்டும் கடைக்கு வர அங்கு இவர்களை பார்த்துவிட்டு நீங்கள் மீனாவின் அப்பாவின் வீட்டிற்கு தானே போயிட்டு வந்தீங்க என தனம் கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.