ஒருவழியாக சித்தி கடனை அடைத்த ஐஸ்வர்யா.! அடுத்த பிரச்சனையில் மாட்டிக் கொண்ட கதிர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோட்

pandiyan stores 5
pandiyan stores 5

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் மூர்த்தி காலையில் எழுந்தவுடன் உட்கார்ந்திருக்க ஐஸ்வர்யா வருகிறார் அப்பொழுது ஐஸ்வர்யா அக்கா ரெண்டு பேரும் வாக்கிங் போயிருக்காங்க உங்களுக்கு ஏதாவது வேணுமா மாமா என கேட்க அது எல்லாம் ஒன்றும் வேண்டாம் பா உனக்கு உடல் எப்படிமா இருக்கு எந்த பிரச்சனையும் இல்லையில என கேட்கிறார்.

பிறகு நீயும் அவங்க கூட வாக்கிங் போக வேண்டியதுதானே என கேட்க அதற்கு ஐஸ்வர்யா அது எல்லாம் வேண்டாம் நான் உடற்பயிற்சி செய்வேன் என கூற பிறகு மூர்த்திக்கு செய்து காமிக்கிறார் இதனை பார்த்துவிட்டு மூர்த்தி சிரிக்க இருவரும் சேர்ந்து சிரித்து கொண்டிருக்கின்றனர். இந்த சத்தம் கேட்டு கண்ணன் வந்து சிரிப்பு சத்தமா கேக்குது என்ன என கேட்கிறார்.

அதற்கு மூர்த்தி அமைதியாக முறைக்க குழந்தையை பிறக்க போது உனக்கு பொறுப்பே இல்லையா என கூறிவிட்டு தலையில் மொட்ட கண்ணன் அதிர்ச்சியாகிறார். பிறகு தனம், முல்லை இருவரும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஐஸ்வர்யாவின் சித்தி வருகிறார் முருங்கைக் கீரை பிக்க வந்ததாக கூற தோட்டத்திற்கு சென்று ஐஸ்வர்யா 25,000 பணத்தை கொடுக்கிறார்.

மீதி பணத்தையும் சீக்கிரம் தந்து விடுவதாக சொல்கிறார். இந்த நேரத்தில் முல்லை வந்து பார்க்க இருவரும் சமாளிக்கின்றனர் பிறகு வீட்டிற்கு சென்ற முல்லை தனத்திடம் இவங்க மேல எனக்கு ஏதோ டவுட் இருக்கு என கூறி பேசிக் கொண்டிருக்கிறார்.  இதனை அடுத்து அனைவரும் கிளம்பி விட முல்லையிடம் ஐஸ்வர்யா தேங்காய் எங்கே என கேட்க அதற்கு முல்லை கடுப்பாகி திட்டுகிறார்.

பிறகு ஏன் ஐஸ்வர்யாவை திட்டிக்கிட்டே இருக்க எனது தனம் பேசிக் கொண்டிருக்க முல்லை அவங்களுக்கு என் மேல அக்கறைக்கு இல்ல எல்லாத்த பத்தியும் கேக்குறாரு ஆனா என்னோட செக்கப் மட்டும் மறந்துட்டாங்க என கதிரை குறை சொல்லி கொண்டிருக்கும் நேரத்தில் கதிர் வீட்டிற்குள் வந்து முல்லை பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பிறகு கதிரை முல்லை பார்த்துவிட்டு எப்பொழுது வந்தீர்கள் என சந்தோஷப்பட கதிர் நீ என்னை திட்டும் பொழுது வந்துட்டேன் என கூறுகிறார். இதனை அடுத்து கதிர் நான் கடைக்கு போயிட்டு வந்துடுறேன் நம்ம செக்கபுக்கு போகலாம் என கூறி விட்டு செல்கிறார். அங்கு முல்லை அப்பாவிடம் ஏற்கனவே கதிரிடம் அடி வாங்கியவர் வம்பு காலத்துக் கொண்டிருக்கிறார் பரோட்டாவை தூக்கிப்போட்டு பிடிக்கிறார். இந்த நேரத்தில் கதிர் வந்து அந்த பரோட்டாவை பிடித்து விட்டு உன்ன தான் இந்த கடைக்கு வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கல நீ எதற்கு வந்த எனக் ஒரு சண்டை போடுகிறார்கள் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.