அனைவருக்கும் உண்மை தெளிவயதுள்ள நிலையில் காதாம்பரியை கைது செய்த போலீசார்கள்.! உச்சகட்ட கோபத்தில் கார்த்திக்கிருஷ்ணா..

mounaragam 2
mounaragam 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மௌன ராகம் 2 இந்த சீரியலில் கார்த்திக் கிருஷ்ணாவிற்கு கத்தி குத்து ஏற்பட்டதால் அவர் தனது மனைவி மல்லிகா மற்றும் சத்யா ஆகியோர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

காதாம்பரிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சத்தியா கார்த்திக் கிருஷ்ணாவை காதம்பரியின் வீட்டில் விடுகிறார். இவர்களோடு சத்தியாவின் அத்தை சொர்ணமும் வருகிறார். இவர்கள் காதாம்பரி மற்றும் அவருடைய அம்மாவின் மீது அப்பொழுதே சந்தேகம் ஏற்படுகிறது பிறகு அனைவரும் தங்களது வீட்டிற்கு செல்லும் வழியில் சத்தியா அந்த ரவுடியை பார்த்து விடுகிறார்.

பிறகு அந்த வண்டியின் நம்பரை தெரிந்து கொண்டு தனது மாமனாரும் மனோகரிடம் இதனை பற்றி கூறுகிறார். பிறகு மனோகர் போலீசார்களிடம் இதனைப் பற்றி கூற போலீஸார்கள் அவர்களை வலை வீசி தேடி வந்த நிலையில் தற்பொழுது மனோகரிடம் ஃபோன் செய்து அந்த ரவுடி மாட்டிக் கொண்டதாக கூறுகிறார் எனவே அனைவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார்கள்.

அங்கு அந்த ரவுடியிடம் வருண் எதற்காக கத்தியால் கார்த்திக் ஆங்கில குத்தின என்று கேட்டதற்கு நான் அவரை குற்ற வரல இந்த பொண்ணை தான் குத்த வந்தேன் என சத்யாவை காட்டுகிறார் எனவே அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் பிறகு எதற்காக சத்யாவை யார் குத்த சொன்னாங்க என ரவுடியை அடித்து கேட்க காதம்பரியம் அவருடைய அம்மாவும் தான் இந்த பொண்ணை கொலை செய்யுமாறு பணம் கொடுத்து சொன்னார்கள் எனக் கூறியதும்.

போலீசார்கள் காதம்பரி அவருடைய அம்மாவை அரஸ் செய்கிறார்கள் அப்பொழுது கார்த்திக்கிடம் நான் இப்படி எல்லாம் செய்திருக்க மாட்டேன் என சொல்லுங்க என காதம்பரி கெஞ்ச தப்பு செஞ்சவங்க அனுபவிச்சு தான் ஆக வேண்டும் என கூறுகிறார் காதம்பரியும் அவருடைய அம்மாவையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார்கள் இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.