காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை வெண்ணிலாவா இது.? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து புதுமுக நடிகர்,நடிகைகளையும் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தொடர்ந்து மற்ற மொழி நடிகைகளை தமிழில் புதிதாக அறிமுகப்படுத்திய வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியல் ஒரு படிக்கும் பெண் தனது அப்பாவின் பிடிவாதத்தினால் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்ளும் நிலையில் பிறகு பிடிக்காமல் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறார்.

மேலும் சில உதவியுடன் சென்னைக்கு வந்து கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த கல்வியின் ஓனரான சூர்யாவின் மீது காதல் ஏற்படுகிறது. பிறகு சூர்யாவுடன் அவர்களின் வீட்டிலேயே தங்கும் நிலைமை ஏற்பட இருவரும் ரொமான்ஸ் செய்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள்.

இந்த சீரியலில் இந்த கதைக்கு கதாநாயகியாக வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா குமார் நடித்த வருகிறார். அடக்க ஒடுக்கமாக நடித்து பிரபலமடைந்த இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் படுகவர்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.

இவருக்கு சிறு வயதிலேயே சினிமாவின் மீது ஆசை வந்ததால் தனது 15 வயதிலேயே மாடலிங் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதன் மூலம் எண்ணற்ற விளம்பரங்கள் மற்றும் மாடல் ஷூட்டிங்கில் பங்கு பெற்றார். இதன் மூலம் சில விருதுகளையும் பெற்ற இவர் 2016ஆம் ஆண்டு தமிழில் சன் டிவியில் வெளிவந்த சாக்லேட் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலைகள் பிறகு விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்த வருகிறார். 21 வயது ஆகும் பிரியங்கா மிகவும் ஹோம்லியான வேடத்தில் இந்த சீரியலில் நடித்து வருகிறார். தற்பொழுது கிளாமர் குயினாக மாறிவுள்ள இவர் தற்பொழுது பிகினி உடையில் ஜிகு ஜிகு வென இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Priyanga kumar
Priyanga kumar