தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து சினிமாவில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவும் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கு என்ன ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் சோசியல் மீடியாவில் படத்தில் கூட இல்லாத அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
மேலும் திரைப்படத்தில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சம்பாதிப்பதற்கு வேறு வழி தெரியாமல் இதுபோன்று செய்வதையும் ஒரு சில நடிகைகள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்பொழுது பிக்பாஸ் ஜூலி திடீரென தனது சமூக வலைத்தளத்தில் புதிய ஹேர் ஸ்டைலுடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் ஜூலி. தனது பேச்சு திறமையின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்த இவர் நர்ஸ்சாக பணியாற்றி வந்தார். பிறகு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடையலாம் என்று நினைத்த இவருக்கு பெரும் தோல்வியே அடைந்தது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் நல்ல பெயரை வாங்கிக் கொண்ட இவர் இந்நிகழ்ச்சியின் மூலம் அதனை கெடுத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு இருந்ததால் வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்தார்.
டிரைவர் மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கலந்து கொண்ட இவர் இழந்த புகழை மீண்டும் பெற்றார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தனது கிளாமரான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது தனது முடியில் கலர் கலராக ஹேர் ஸ்டைல் வைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வைரலாகி வருகிறது.