பாக்யலக்ஷ்மி சீரியல் எழிலுக்கு புதிய வாய்ப்பை கொடுத்த விஜய் டிவி.! இதற்கு மேல் இந்த சீரியலிலும் இவரை பார்க்கலாம்..

vj-vishal
vj-vishal

சினிமாவில் பிரபலமடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் விஜய் டிவியை தான் தேர்ந்தெடுக்கிறார்கள். விஜய் டிவியின் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். மேலும் மற்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றிவிட்டு கீதா பிரபலம் அடையாத காரணத்தினால் விஜய் டிவிக்கு அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்தவர்களும் உள்ளார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் விஜே. விஷால். இவர் தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் பிறகு இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியல் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது இந்த சீரியலில் தனது அம்மாவின் மீது உண்மையான பாசத்தை அளித்து வரும் கேரக்டரில் நடித்து வருவதால் இதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமடைந்துள்ள இவருக்கு மற்றொரு சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் இந்த சீரியலின் மூலம் பிரபலமடைந்து உள்ள இவர் உதவி இயக்குனராகவும், போட்டியாளராகவும் கேமராவிற்கு பின் தனது முகத்தை காட்டாமல் பணியாற்றி வந்த இவருக்கு விஜய் டிவிதான் தொகுப்பாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தது.

அந்த வகையில்தான் பாக்கியலட்சுமி சீரியல் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேரையும் புகழையும் வாங்கித் தந்துள்ளது. தற்பொழுது உள்ள பலருக்கும் பிடித்த சின்னத்திரை நடிகராக விஷால் திகழ்கிறார். அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் இளம் நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிரபலமடைந்துள்ளது இவருக்கு தற்போது விஜய் டிவி தென்றல் வந்து எண்ணை தொடும் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் இவரைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.