தீ விபத்தில் சிக்கிக்கொண்டு காதுக்கேக்காமல் மயங்கி விழுந்த காவியா.! பதரி அடித்து ஓடும் பார்த்திபன்..

eramana-rojave-serial-today
eramana-rojave-serial-today

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சமீபத்தில் அறிமுகமாகி இலகுகளின் மனதை கவர்ந்து உள்ள சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியல் முதல் சீசனை விட இரண்டாவது சைஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

ஏனென்றால் இந்த சீரியலின் கதை அம்சம் இளசுகளை கவருவது போல் இருந்து வருகிறது.அந்த வகையில் ஜீவா மற்றும் பிரியா இவர்களுடைய ரொமான்ஸ் போன்றவை மிகவும் க்யூட்டாக இருப்பதால் ரசிகர்களை வெகுவாகக் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடு பார்த்திபன் காவியாவிற்காக கோவில் இருக்கு செல்கிறார் அங்கு எதிர்பாராத விதமாக காவியாவும் கோவிலுக்கு வருகிறார்.

காவியா சாமி கும்பிடுவதை பார்த்த பார்த்திபன் அப்படியே நின்று கொண்டிருக்கிறோம் பிறகு காவியா கண்ணைத் திறந்தாலும் பார்த்திபனை பார்த்து அதிர்ச்சியடைகிறார். இதனைத் தொடர்ந்து இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டு வரும் நிலையில் பிறகு காவியா இன்ஸ்டியூட்டுக்கு செல்கிறார்.

அப்பொழுது பார்த்திபனிடம் உங்களிடம் வீட்டிற்கு வந்து முக்கியமான விஷயம் ஒன்று சொல்ல வேண்டும் என கூறி விடுகிறார் பிறகு பார்த்திபன் காவியாவை இன்ஸ்டிடியூட்டில் இறக்கிவிட்டு காவியா என்ன சொல்லப் போகிறார் என்பதை தனக்குள்ளே பேசி யோசித்து வருகிறான்.

இந்த நேரத்தில் காவியாவின் இன்ஸ்டியூட்டில் ஏசியில் இருந்து தீ விபத்து ஏற்பட அனைவரும் ஓடுகிறார்கள். காவியா உடனே பார்த்திபனுக்கு போன் செய்து நடந்ததை கூறியதும் வேகமாக பார்த்திபன் வருகிறார். ஆனால் காவியா மற்றும் அவரின் தோழி இருவரும் கிளாஸ் ரூமில் மாட்டிக் கொள்கிறார்கள். பிறகு காவியா தனது தோழியிடம் காது கேட்கவில்லை என்பது போல் சைகை காட்டுகிறார்.

பிறகு காவியா மயங்கி விழுந்து விட அவருடைய தோழி என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நிற்கிறார். பார்த்திபன் ஹீரோ போல் பதட்டத்தில் எதிரி குதித்து வருகிறார் ஆனால் போலீஸார்கள் அவரை விடாமல் தடுக்கிறார்கள் எனவே பார்த்திபன் காவியா காவியா என்ன கத்துகிறார். இப்படிப்பட்ட நிலைகள் காவியா சைகை காட்டுவதை பார்த்தால் அவருக்கு இதற்கு மேல் காது கேட்காது எனவே பார்த்திபன் அவரை நன்றாக பார்த்துக் கொள்வார் இதன் மூலம் காவியா பார்த்திபனை காதலிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது.