புடவையில் ரசிகர்களை கிறங்கடிக்க வைக்கும் கேப்ரில்லா.! வைரலாகும் புகைப்படம்

gebrilla-4
gebrilla-4

நடனத்தின் மீது சிறிய வயதில் இருந்து அதிக ஆர்வம் இருந்த காரணத்தினால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த நடன நிகழ்ச்சிகள் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் கேப்ரியல்லா. இந்த நிகழ்ச்சியை 7c சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இதன் மூலம் தரவு சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்திய இவருக்கு தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.  அதன் பிறகு இன்னும் சில திரைப்படங்களில் நடித்த பிரபலமடைந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் ஹீரோயினாக நடிக்க வேண்டும் கொஞ்சம் காரணத்தினால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதன் மூலம் பிரபலமடைந்த எப்படியாவது திரைப்படங்கள் எடுப்பதற்கான வாய்ப்பைப் பெற்று விட வேண்டும் என்று நினைத்தார் ஆனால் இவருக்கு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பே கிடைத்தது அந்த வகையில் தற்பொழுது விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க இன்ஸ்டாகிராமில் தனது அழகிய புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்தார்.  மேலும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிப்பதால் புடவையில் குடும்ப குத்துவிளக்கு போல் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவதால் அந்த புகைப்படங்கள் இருக்க ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

gabriellacharlton
gabriellacharlton

இதில் தற்பொழுது தனது அழகை காமிக்கும் வகையில் அழகாக புடவை கட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் கொடுத்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

gabriellacharlton
gabriellacharlton