விஜய் டிவியில் சமீபத்தில் அறிமுகமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல்தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் நடித்த வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் உலகில் தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் எபிசோடுகளை ஒளிபரப்பி வருகிறார்கள் மேலும் புதிய டுவிஸ்ட்களும் இருந்து வருகிறது.
ஒரு பக்கம் பார்த்திபன் மற்றும் காவியா இருவரும் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றார் பார்த்திபனின் அம்மா. பிறகு அவர் வந்தவுடன் தன்னுடைய தோழி விட்டு ஃபங்ஷனுக்கு சென்று நிலையில் அங்கு அவருடைய தோழி காவியா கல்யாணத்திற்கு முன்பு வேறு ஒருவருடன் ஹோட்டலில் பார்த்ததாகவும் அவர் ஒருவரை காதலித்ததாகவும் கூறுகிறார்.
பார்த்திபனின் அம்மா இதனை காவியாவிடம் சொல்லிவிட்டேன் என் பையனை விட்டு என கூறி விடுகிறார். இவ்வாறு இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் பிரியாவிற்கு ரவுடி ஒருவன் போன் செய்தேன் ஜெயிலில் இருந்து தப்பித்து விட்டதாகவும் இனிமேல் உன்னை நிம்மதியாக இருக்க விட மாட்டேன் எனக் கூறிய மிரட்டுகிறார்.
இதனால் பிரியா பயத்திலிருந்து வரும் நிலையில் ஜீவா என்ன பிரச்சனை எனக் கேட்டும் பிரியா எதுவும் கூறாமல் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் வெளியாக உள்ள எபிசோடில் அந்த ரவுடி பிரியாவிற்கு போன் செய்கிறார் நான் போன் செய்த உள்ளிருந்து உனக்கு பச்சை தண்ணி கூட இறங்கி இருக்காதே உன்னால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் நீயும் அனுபவ எனக் கூறுகிறார்.
பிறகு அந்த குழந்தையை விட்டு விடு என கூற அதற்கு அந்த டாக்குமெண்டை தருமாறு ரவுடி கேட்கிறார். பிறகு பிரியா அந்த ரவுடி இருக்கும் இடத்தில் அந்த டாக்குமெண்டை எடுத்து செல்கிறார். தனியாக போவதால் அந்த குழந்தையை கடலில் விழுமாறு உயரத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார். பிறகு உனக்கெல்லாம் மனசாட்சி இருக்காதா என பிரியா சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.