புடவையில் செம ஸ்டைலாக கும்மென்று இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கும் கேப்ரியல்லா.!

gebrilla-1

வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.மேலும் வெள்ளித்திரை நடிகைகளை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு சின்னத்திரை நடிகைகள் நடிப்பு திறமை, கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதிலும் அதிக ஆர்வம் உடையவர்களாக இருந்து வருகிறார்கள்.

மேலும் சின்னத்திரை நடிகைகளை நாள்தோறும் பார்ப்பதனாலோ என்னவோ ரசிகர்களுக்கு எளிதில் அவர்களை பிடித்து விடுகிறது.அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள நடிகை தான் கேப்ரியல்லா. இவர் 7சி சீரியலின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.பிறகு அப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து குழந்தை நட்சத்திரமாக வந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் தனது புகைப்படங்கள் வெளியிடுவதை தொடர்ந்தார்.

 

Gebrilla
Gebrilla

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டிக்கட்டி எங்கும் பிரபலமடைந்தார் இப்படிப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்த இவருக்கு பெரும் தோல்வியே அடைந்தார்.அதாவது தொடர்ந்து தற்பொழுது சீரியல்களில் நடித்து வருகிறார் .

Gebrilla 1
Gebrilla 1

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது புடவையில் செமா ஸ்டைலாக கும்மென்று இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம்.

Gebrilla 1
Gebrilla 1