பட வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரையின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அறிமுகமாகும் வெள்ளித்திரை பிரபலங்கள்.! அதிலும் முக்கியமாக கண்ணுக்குழி அழகியை களம் இறக்கிய விஜய் டிவி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் சில வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி இந்நிகழ்ச்சிக்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் இது பலரின் மனதில் இருக்கும் மன அழுத்தத்தை குறைத்து அவர்களை சிரிக்க வைக்கும் வருகிறது.

எனவே இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் இதுவரையிலும் மூன்று சீசன்கள் மிகவும் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் தற்போது நான்காவது சீசன் நாளை மறுநாள் முதல் தொடங்க இருக்கிறது எனவே அதற்கான படப்பிடிப்பு வேலைகளும் முடிந்துள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் யார்? யார்? கொக்குகளாகவும், கோமாளிகளாகவும் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் நான்காவது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எட்டு குக்குகள் இவர்கள்தான் அவர்களுடைய பெயர் இதோ:

1. நடிகை ஸ்ருஷ்டி டாங்கே

2. நடிகை ஷெரின்

3. நடிகை ஷிவாங்கி

4. நடிகர் ராஜ் ஐயப்பா

5. விஜே விஷால்

6. ஜிகர்தண்டா நடிகர் களையன்

7. நடிகை விசித்ரா

8. ஆண்டரின் நௌரிகட்

இவ்வாறு முந்தைய சீசர்களை விட இந்த சீசனில் ஏராளமான வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இவர்களை அடுத்து வழக்கம் போல இந்த சீசனிலும் கலைஞர் நிபுணரான செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி சீசன் நான்காவது பங்குபெற்று இருக்கின்றனர்.