பிரபல தனியா தொலைக்காட்சியான விஜய் டிவியில் முக்கிய பிரபலமாக வளம் வரும் பிரபலம் ஒருவர் தொலைக்காட்சி மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்த புகழ் பெற்றுள்ளர் இவ்வாறு பிரபலமான நமது பிரபலத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் தன்னுடைய நண்பர் ஒருவருடன் திருமணம் நடந்தது.
மேலும் இந்த திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு சமூக வலைதள பக்கத்திலும் முகம் காட்டாமல் நமது பிரபலம் கொஞ்சம் நாள் குடும்ப நாயகியாக வலம் வந்தது மட்டுமில்லாமல் அதன் பின்னர் தன்னுடைய கணவரால் சந்தோஷம் பறிபோனதன் காரணமாக மீண்டும் சென்னைக்கு வந்து பழைய ஆட்டத்தை ஆரம்பிக்க ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் ஆட்டம் பாட்டம் பார்ட்டி என சந்தோசமாக இருந்து வந்த நமது அம்மணி ஆண் நண்பர்களுடன் அடிக்கடி ஊர் சுற்றுவது சினிமா பிரபலங்களுடன் பிடித்த இடத்திற்கு செல்வது போன்றவற்றை வழக்கமாக வைத்திருந்த நிலையில் தன்னுடைய பெயர் சமூக வலைதள பக்கத்தில் மிகவும் மோசமாக ஆகிவிட்டது.
மேலும் இப்படியே சென்றால் இவருடைய நிலைமை என்ன ஆகுமோ என்று தெரியாமல் குடும்பத்தினர் மிகுந்த கவலைக்கு ஆளானது மட்டும் இல்லாமல் மீண்டும் இவருக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள் ஆனால் நமது நடிகையின் ஜாதகம் கேரளாவில் மிகப்பெரிய தொழிலதிபர் ஜாதகத்துடன் ஒத்து போனதன் காரணமாக அவரையே மாப்பிள்ளையாக ஆக்கிவிடலாம் என முடிவு செய்துள்ளார்கள்.
அது மட்டும் இல்லாமல் நமது நடிகைக்கும் இரண்டாம் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எது எப்படியோ மிகப்பெரிய தொழிலதிபரை மாப்பிள்ளையாக வளைத்து போட திட்டமிட்டு விட்டார்கள். கூடிய விரைவில் இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.