தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் நாக்கை மடித்துக் கொண்டு செம குத்து குத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகை யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் சீசன் 2ல் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். ஆனால் பிக் பாஸ் சீசனில் கலந்து கொள்வதற்கு முன்பு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. என்னதான் படங்களில் நடித்தாலும் இவருக்கு சிறந்த கதை உள்ள திரைப்படம் கிடைக்கவே இல்லை இவருக்கு வரும் கதாபாத்திரங்கள் கவர்ச்சி கதாபாத்திரமாகவே அமைகின்றன.
அதனால் இவர் நடித்துவரும் படங்கள் அனைத்தும் பெரிதாக இவருக்கு பெயரைப் பெற்றுக் கொடுக்கவில்லை அதே போல் இவரை கவர்ச்சி கதாபாத்திரமாக தான் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் பார்த்து வருகிறார்கள். இதனாலேயே தொடர்ந்து எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதிலும் இவர் வெளியிடும் புகைப்படங்களைப் பார்த்தால் ரசிகர்கள் முகம் சுளிக்கும் படி அமைந்து வருகிறது. இந்த நிலையில் சமூகவலைதளத்தில் அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தும் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த். துபாயில் ஹாலிடே-யில் யாஷிகா ஸ்கை டைவிங் செய்து அசத்தியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் வீடியோ என புகழ்ந்து தள்ளி நாளும் ஒரு சில ரசிகர்கள் இதுபோல் வீடியோவை வெளியிட்டால் எப்படி உங்களுக்கு நல்ல கதை உள்ள திரைப்படம் அமையும் என அறிவுரை கூறி வருகிறார்கள்.